Wednesday, November 28, 2018

சர்க்கரை நோய் இது தான் இன்றைய ஹீரோ

சர்க்கரை நோயா.? மாத்திரையோடு வாழ்க்கை ஓடுதா? கவலை ஏன் இதோ உடனடி தீர்வு.! இனி உங்கள் பக்கம் கூட சர்க்கரை நோய் வராது..! சர்க்கரை நோய் இது தான் இன்றைய ஹீரோ என்று கூட சொல்லலாம். ஏன் எனில் அனைவரையும் ஆள்கிறதே.! யாரிடம் கேட்டாலும் ஐயோ சர்க்கரை நோய் மட்டும் தான் வேறு ஒன்றும் இல்லை என்பார்கள். இவர்கள் தொடர்ந்து ஆங்கில மருந்து எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். சாப்பாடு கட்டுப் பாடுகள் இருக்கும் என்ன இருந்தாலும் ஒரு நாள் குறையும் மறு நாள் அதிகரித்து விடும். சரி இதற்கு மிக இலகுவாக அதே நேரம் எந்த வித பக்க விளைவுகளும் இன்றி சர்க்கரை நோயை குறைக்கலாம். எப்படி எதை வைத்து செய்வது என பார்த்தால் தொட்டாச் சிணுங்கி இது சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கும். இது இல்லையே என நினைப்பவர்கள் உங்கள் தெரிந்தவர் அறிந்தவர்களிடம் கூறி தொட்டால் சுருங்கி மூலிகையை காய வைத்து தூளாக்கி அனுப்பச் சொல்லுங்கள். இது சர்க்கரை நோய்க்கு மட்டும் இன்றி இன்னும் சில நோய்களுக்கும் தீர்வாகிறது. முதலில் சர்க்கரை நோயிக்கு பார்ப்போம் காரணம் இதை குடித்தால் சர்க்கரையின் அளவு குறைந்துகொண்டே இருப்பதால் தொடர்ந்து குடிக்கவும் கூடாது. சர்க்கரை அதிக அளவில் இருந்தால் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடித்து விட்டு பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளுங்கள்.அதே போல் சிறு நீரக கற்கள், மூலம், போன்ற நோய்களுக்கும் இந்த தொட்டால் சிணுங்கி உதவுகிறது. இந்த மருத்துவ குறிப்புகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்..!

No comments: