Friday, February 20, 2026

உங்கள் கடன் பிரச்சனை தீர

 உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனைகள் தீரும் 


இரண்டாம் பாவகம் உங்களது வருமானம் 


எட்டாம் பாவகம் உங்கள் துணை திருமணமாகாதவர்களுக்கு உங்களின் நண்பர்கள் கூட்டாளிகள் இவர்கள் மூலமாக வரும் வருமானம் 


பனிரெண்டாம் பாவகம் விரயம் என்று எடுத்துக்கொள்ள வேண்டாம் நீங்கள் செய்யும் செலவுகள் எனப் பாருங்கள்


இப்பொழுது புரிந்து இருக்கும் கடன் பிரச்சனைகள் தீர இந்த பாவகத்தை எப்படி நாம் கையாள வேண்டும் என்பது 


இந்த பாவகங்களை சரியாக கையாள வேண்டுமா உங்கள் ஜாதகத்தில் நான்காம் பாவகம் ஆறாம் பாவகம் பத்தாம் பாவகம் இவைகளை நல்ல படியாக கையாள வேண்டும் 



No comments: