கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Monday, January 7, 2019
அவரைக்காய் பற்றிய 10 சுவாரஸ்யமான தகவல் :
கொடிக்காய்களில் சிறந்தகாய் அவரைக்காய்.
மலிவான விலையில் அதிக ஊட்ட சத்துக்களை தருவது அவரைக்காய்.
புரதம், சுண்ணாம்புசத்து, இருப்பு மற்றும் வைட்டமீன் சத்துக்கள் இதில் அதிக அளவு காணப்படுகிறது.
முற்றிய அவரைக்காயினை விட அதிக சத்து அவரை பிஞ்சுகளில் நிறைந்துள்ளது.
மிக எளிதில் செரிமானம் ஆகக்கூடிய சக்தி அவரையில் நிறைந்துள்ளது அத்னாலல் இது பலவீனமான குடல் உடையவர்களுக்கு இரவு நேரங்களில் பத்திய உணவாக அளிக்க படுகிறது.
வெண்ணிறத்தில் உள்ள அவரைக்காய் வாயு பித்தம் இவற்றை சரிசெய்யும் மேலும் உள்ளுறுப்புகளில் உள்ள அழற்சியினை போக்கும் மற்றும் எரிச்சலை அடக்கும்.
நிரிழிவு நோய், பேதித்தொல்லை, அடிக்கடி தலைவலி வருதல், ஜீரணக்கோளாறு மற்றும் சீதபேதி ஆகிய வற்றிற்கு அவரைக்காய் சிறந்த தீர்வாக அமைகிறது.
ரத்த கொதிப்பினை இந்த அவரைக்காய் கட்டுப்படுத்தி சரிசெய்கிறது
அஸ்ஸாமில் அவரைக்காயின் சாறு காதுவலிக்கும் மற்றும் தொண்டை வலிக்கும் பயன்படுத்தபடுகிறது.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...