உங்களுடைய ராசிக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும்? ஒருவருடைய ராசியை வைத்து அவர்களுக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும் என்பதையும், எப்படிப்பட்ட வாழ்க்கை துணை கிடைக்கும் என்பதையும் தெரிந்துக் கொள்வோம்.
மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்கள் எந்தவொரு விஷயத்தையும் சீக்கிரமாக யோசித்து முடிவு செய்வார்கள். இவர்கள் எதையும் அதிகமாக யோசிக்காமலேயே எடுக்கும் முடிவு கூட சரியானதாகவே இருக்கும். இவர்களுக்கு இருபது வயதுக்கு மேலும் அல்லது முப்பது வயதுக்குள்ளும் திருமணம் நடக்கும்.
ரிஷப ராசி: ரிஷப ராசிக்காரர்கள் தங்களது வேலை மற்றும் வாழ்க்கையில் மிகவும் கவனமாகவும், திறமையாகவும் செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு திருமண வாழ்க்கையில் அதிக நம்பிக்கை இருக்கும். வயது என்பது இவர்களுக்கு ஒரு எண் மட்டுமே.
மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் இரு மனதாகவே இருப்பார்கள். இவர்கள் முடிவு எடுப்பதில் அதிக சிரமப்படுவார்கள். ஆனால், இவர்கள் எடுத்த முடிவில் தீர்மானமாக இருந்தால் 30 வயதிற்குள் திருமணம் நடக்கும்.
கடக ராசி: கடக ராசிக்காரர்கள் நீண்ட கால உறவு வேண்டும் என்றே நினைப்பார்கள். காதலில் புதுமைகள் வேண்டும் என்று நினைக்கும் இவர்களுக்கு 20 வயதிற்கு முன்னரே திருமணம் யோகம் வந்துவிடும்.
சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்கள் எதையும் யோசித்து, மிகச்சிறந்ததையே தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இவர்கள் இயற்கையாகவே ஒருவரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட பின்னர் தான் காதலிக்க தொடங்குவார்கள். இவர்களுக்கு 20 வயதிற்கு மேல் அல்லது 30 வயதிற்கு முன் திருமணம் நடக்கும்.
கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்கள் மிகச்சிறந்த ஒருவரை கண்டால் மட்டுமே அவர் மீது காதலில் இணைவார்கள். ஆனால், இவர்களுக்கு 20 வயதிற்கு மேல் சிறந்த துணை கிடைக்கும்.
துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு திருமணம் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், இவர்கள் தனது உண்மையான துணையை கண்டுபிடிக்க சிறிது காலம் ஆகும். இவர்களுக்கு திருமண யோகம் 20 வயதிலேயே ஆரம்பித்து விடும்.
விருச்சக ராசி: விருச்சக ராசிக்காரர்கள் ஒரு மிகச்சிறந்த காதலர். அதனால் இவர்களுக்கு மனதிற்கு பிடித்த மாதிரி ஒரு நல்ல துணை எளிதில் கிடைத்துவிடும். அத்தகைய துணையை எப்போது திருமணம் செய்து கொண்டாலும் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு காதல், திருமணம் போன்ற விஷயங்கள் அனைத்தும் பிடிக்காத ஒன்று. எனவே இவர்கள் எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் பலமுறை யோசித்து நிதானமாக முடிவு செய்து கொள்வது சிறந்தது. ஆனால், இவர்களுக்கு 30 வயதிற்குள் திருமணம் நடக்கும்.
மகர ராசி: மகர ராசிக்காரர்கள் தங்களின் கடமையில் கவனமாக இருப்பார்கள். இவர்கள் மிகச்சிறந்த ஒரு நல்ல துணையாக இருப்பார்கள். இவர்களுக்கு 20 வயதிற்கு முன்னரே திருமண யோகம் ஆரம்பித்து விடும்.
கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்கள் தனக்கென்ற தனிமையான சுதந்திரத்தை விரும்புவார்கள். ஆனால், இவர்கள் துணையை தேடுவதில் அவசரப்படக் கூடாது. இவர்களுக்கு எந்த வயதிலும் ஒரு நல்ல துணை கிடைக்கும்.
மீன ராசி: மீன ராசிக்காரர்கள் காதல் மற்றும் வாழ்க்கையை பற்றி நிறைய கனவுகள் வைத்திருப்பார்கள். இவர்கள் தனது உணர்வுகளையும், யோசனைகளையும் புரிந்து கொள்ளும்படியான ஒரு நல்ல துணையை தேட வேண்டியது அவசியம். ஆனால், இவர்களுக்கு ஏற்ற துணை கிடைக்க நீண்ட நாட்கள் ஆகும்.
கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Monday, January 14, 2019
உங்களுடைய ராசிக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும் தெரியுமா? அப்ப இத படிங்க!
உங்களுடைய ராசிக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும்? ஒருவருடைய ராசியை வைத்து அவர்களுக்கு எந்த வயதில் திருமணம் நடக்கும் என்பதையும், எப்படிப்பட்ட வாழ்க்கை துணை கிடைக்கும் என்பதையும் தெரிந்துக் கொள்வோம்.
மேஷ ராசி: மேஷ ராசிக்காரர்கள் எந்தவொரு விஷயத்தையும் சீக்கிரமாக யோசித்து முடிவு செய்வார்கள். இவர்கள் எதையும் அதிகமாக யோசிக்காமலேயே எடுக்கும் முடிவு கூட சரியானதாகவே இருக்கும். இவர்களுக்கு இருபது வயதுக்கு மேலும் அல்லது முப்பது வயதுக்குள்ளும் திருமணம் நடக்கும்.
ரிஷப ராசி: ரிஷப ராசிக்காரர்கள் தங்களது வேலை மற்றும் வாழ்க்கையில் மிகவும் கவனமாகவும், திறமையாகவும் செயல்படக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு திருமண வாழ்க்கையில் அதிக நம்பிக்கை இருக்கும். வயது என்பது இவர்களுக்கு ஒரு எண் மட்டுமே.
மிதுன ராசி: மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் இரு மனதாகவே இருப்பார்கள். இவர்கள் முடிவு எடுப்பதில் அதிக சிரமப்படுவார்கள். ஆனால், இவர்கள் எடுத்த முடிவில் தீர்மானமாக இருந்தால் 30 வயதிற்குள் திருமணம் நடக்கும்.
கடக ராசி: கடக ராசிக்காரர்கள் நீண்ட கால உறவு வேண்டும் என்றே நினைப்பார்கள். காதலில் புதுமைகள் வேண்டும் என்று நினைக்கும் இவர்களுக்கு 20 வயதிற்கு முன்னரே திருமணம் யோகம் வந்துவிடும்.
சிம்ம ராசி: சிம்ம ராசிக்காரர்கள் எதையும் யோசித்து, மிகச்சிறந்ததையே தேர்ந்தெடுப்பார்கள். ஆனால், இவர்கள் இயற்கையாகவே ஒருவரை பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட பின்னர் தான் காதலிக்க தொடங்குவார்கள். இவர்களுக்கு 20 வயதிற்கு மேல் அல்லது 30 வயதிற்கு முன் திருமணம் நடக்கும்.
கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்கள் மிகச்சிறந்த ஒருவரை கண்டால் மட்டுமே அவர் மீது காதலில் இணைவார்கள். ஆனால், இவர்களுக்கு 20 வயதிற்கு மேல் சிறந்த துணை கிடைக்கும்.
துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு திருமணம் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால், இவர்கள் தனது உண்மையான துணையை கண்டுபிடிக்க சிறிது காலம் ஆகும். இவர்களுக்கு திருமண யோகம் 20 வயதிலேயே ஆரம்பித்து விடும்.
விருச்சக ராசி: விருச்சக ராசிக்காரர்கள் ஒரு மிகச்சிறந்த காதலர். அதனால் இவர்களுக்கு மனதிற்கு பிடித்த மாதிரி ஒரு நல்ல துணை எளிதில் கிடைத்துவிடும். அத்தகைய துணையை எப்போது திருமணம் செய்து கொண்டாலும் அவர்களின் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு காதல், திருமணம் போன்ற விஷயங்கள் அனைத்தும் பிடிக்காத ஒன்று. எனவே இவர்கள் எந்த ஒரு முடிவையும் எடுப்பதற்கு முன் பலமுறை யோசித்து நிதானமாக முடிவு செய்து கொள்வது சிறந்தது. ஆனால், இவர்களுக்கு 30 வயதிற்குள் திருமணம் நடக்கும்.
மகர ராசி: மகர ராசிக்காரர்கள் தங்களின் கடமையில் கவனமாக இருப்பார்கள். இவர்கள் மிகச்சிறந்த ஒரு நல்ல துணையாக இருப்பார்கள். இவர்களுக்கு 20 வயதிற்கு முன்னரே திருமண யோகம் ஆரம்பித்து விடும்.
கும்ப ராசி: கும்ப ராசிக்காரர்கள் தனக்கென்ற தனிமையான சுதந்திரத்தை விரும்புவார்கள். ஆனால், இவர்கள் துணையை தேடுவதில் அவசரப்படக் கூடாது. இவர்களுக்கு எந்த வயதிலும் ஒரு நல்ல துணை கிடைக்கும்.
மீன ராசி: மீன ராசிக்காரர்கள் காதல் மற்றும் வாழ்க்கையை பற்றி நிறைய கனவுகள் வைத்திருப்பார்கள். இவர்கள் தனது உணர்வுகளையும், யோசனைகளையும் புரிந்து கொள்ளும்படியான ஒரு நல்ல துணையை தேட வேண்டியது அவசியம். ஆனால், இவர்களுக்கு ஏற்ற துணை கிடைக்க நீண்ட நாட்கள் ஆகும்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...