🌿
:::::::::::::::::::: 🌼🌿🌼🌿::::::::::::::: 🌼🌿🌼🌿🌼
சித்தர்கள் என்பவர்கள் தவமிருந்து பிரம்மனிடம் வரம் கேட்பவர்கள். ஞானறிவு கொண்டவர். எதிர்காலத்தை கணித்து கொல்லும் திறன் கொண்டவர்களே சித்தர்கள்.
சித்தர்களை வணங்கினால் மனக்குறைகள் நீங்கும். எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த சித்தரை வணங்குவது நல்லது என்று பார்ப்போம்.
🌟 அசுவினி - காளங்கிநாதர் சித்தர்
🌟 பரணி - போகர் சித்தர்.
🌟 கிருத்திகை - ரோமரிஷி சித்தர்.
🌟 ரோகிணி - மச்சமுனி சித்தர்.
🌟 மிருகசீரிஷம் - பாம்பாட்டி சித்தர்.
🌟 திருவாதிரை - இடைக்காடார் சித்தர்.
🌟 புனர்பூசம் - தன்வந்தரி சித்தர்.
🌟 பூசம் - கமலமுனி சித்தர்.
🌟 ஆயில்யம் - அகத்தியர் சித்தர்.
🌟 மகம் - சிவ வாக்கிய சித்தர்.
🌟 பூரம் - ராமதேவ சித்தர்.
🌟 உத்திரம் - காகபுஜண்டர் சித்தர்.
🌟 அஸ்தம் - கருவூரார் சித்தர்.
🌟 சித்திரை - புண்ணாக்கீசர் சித்தர்.
🌟 சுவாதி - புலிப்பாணி சித்தர்.
🌟 விசாகம் - நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர்.
🌟 அனுஷம் - வால்மீகி சித்தர்.
🌟 கேட்டை - பகவான் வியாசர் சித்தர்.
🌟 மூலம் - பதஞ்சலி சித்தர்.
🌟 பூராடம் - ராமதேவர் எனும் யாகோப்பு சித்தர்.
🌟 உத்திராடம் - சித்தபிரான் கொங்கணர்.
🌟 திருவோணம் - தட்சிணாமூர்த்தி சுவாமிகள்.
🌟 அவிட்டம் - திருமூலர் சித்தர்.
🌟 சதயம் - கௌபாலர் சித்தர்.
🌟 பூராட்டாதி - சோதிமுனி சித்தர்.
🌟 உத்திரட்டாதி - டமரகர் சித்தர்.
🌟 ரேவதி - சுந்தரானந்தர் சித்தர்.
ஒவ்வொரு நட்சத்திற்கும் ஒரு சித்தர்கள் உள்ளனர். அதை தெரிந்துக் கொண்டு நட்சத்திற்குரிய சித்தரை வனங்கி வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Wednesday, January 9, 2019
நட்சத்திரங்களுக்குரிய சித்தர்கள்🌼
🌿
:::::::::::::::::::: 🌼🌿🌼🌿::::::::::::::: 🌼🌿🌼🌿🌼
சித்தர்கள் என்பவர்கள் தவமிருந்து பிரம்மனிடம் வரம் கேட்பவர்கள். ஞானறிவு கொண்டவர். எதிர்காலத்தை கணித்து கொல்லும் திறன் கொண்டவர்களே சித்தர்கள்.
சித்தர்களை வணங்கினால் மனக்குறைகள் நீங்கும். எந்த நட்சத்திரக்காரர்கள் எந்த சித்தரை வணங்குவது நல்லது என்று பார்ப்போம்.
🌟 அசுவினி - காளங்கிநாதர் சித்தர்
🌟 பரணி - போகர் சித்தர்.
🌟 கிருத்திகை - ரோமரிஷி சித்தர்.
🌟 ரோகிணி - மச்சமுனி சித்தர்.
🌟 மிருகசீரிஷம் - பாம்பாட்டி சித்தர்.
🌟 திருவாதிரை - இடைக்காடார் சித்தர்.
🌟 புனர்பூசம் - தன்வந்தரி சித்தர்.
🌟 பூசம் - கமலமுனி சித்தர்.
🌟 ஆயில்யம் - அகத்தியர் சித்தர்.
🌟 மகம் - சிவ வாக்கிய சித்தர்.
🌟 பூரம் - ராமதேவ சித்தர்.
🌟 உத்திரம் - காகபுஜண்டர் சித்தர்.
🌟 அஸ்தம் - கருவூரார் சித்தர்.
🌟 சித்திரை - புண்ணாக்கீசர் சித்தர்.
🌟 சுவாதி - புலிப்பாணி சித்தர்.
🌟 விசாகம் - நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர்.
🌟 அனுஷம் - வால்மீகி சித்தர்.
🌟 கேட்டை - பகவான் வியாசர் சித்தர்.
🌟 மூலம் - பதஞ்சலி சித்தர்.
🌟 பூராடம் - ராமதேவர் எனும் யாகோப்பு சித்தர்.
🌟 உத்திராடம் - சித்தபிரான் கொங்கணர்.
🌟 திருவோணம் - தட்சிணாமூர்த்தி சுவாமிகள்.
🌟 அவிட்டம் - திருமூலர் சித்தர்.
🌟 சதயம் - கௌபாலர் சித்தர்.
🌟 பூராட்டாதி - சோதிமுனி சித்தர்.
🌟 உத்திரட்டாதி - டமரகர் சித்தர்.
🌟 ரேவதி - சுந்தரானந்தர் சித்தர்.
ஒவ்வொரு நட்சத்திற்கும் ஒரு சித்தர்கள் உள்ளனர். அதை தெரிந்துக் கொண்டு நட்சத்திற்குரிய சித்தரை வனங்கி வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...