Friday, February 1, 2019

முதுமையை விரட்டும் ஒரு இனிய மருந்து !!!

தேவை: – 10 பூண்டு பற்கள் – 10 எலுமிச்சை பழச்சாறு – 1 கிலோ ஆர்கானிக் தேன் செய்முறை: பூண்டை பொடியாக நறுக்கி தேன் மற்றும் எலுமிச்சை பழச்சாறுடன் நன்றாக கலக்கவும். இதை ஒரு சுத்தமான கண்ணாடி ஜாடியில் மாற்றி 8-10 நாட்கள் ஊறவிடவும். நன்றாக ஊறியவுடன் தினமும் 1 டீஸ்பூன் வீதம் காலை வெறும் வயிற்றிலும், மாலை உணவுக்கு முன்பும் சாப்பிடவும். திபேத்தியர்களின் இந்த ரகசிய கலவை நீண்ட ஆயுளுக்கும், முதுமை அடைவதை தாமதப்படுத்தவும் உதவும் ஒரு அற்புத மருந்து.