கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Friday, March 15, 2019
10 விதமான இலட்சியங்களை மேற்கொள்ளுங்கள்
1. செல்வம் சேர்ப்பது ஒரு முக்கியமான இலட்சியமாக இருக்க வேண்டும் என்பதை மறுக்க இயலாது. இருக்க நல்ல வீடு, ஆடம்பரமான கார், விலை உயர்ந்த ஆடைகள், வங்கியில் நிறைய சேமிப்பு, இதெல்லாம் வேண்டும் என்கின்ற இலட்சியம் தேவையானதே.
2. நல்ல தொழில் செய்ய வேண்டும் என்கின்ற இலட்சியமும் கட்டாயம் இருக்க வேண்டும். செய்யும் தொழிலில் சந்தோஷம் மற்றும் திருப்தி கிடைக்க வேண்டும்.
3. நல்ல குடும்பம் அமைய வேண்டும் என்கின்ற இலட்சியமும் அவசியம் தான்.
4. நல்ல நண்பர்கள் கிடைக்க வேண்டும் என்பதும் நல்ல இலட்சியம் தான். நல்ல நண்பர்கள் கிடைத்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பது உறுதி.
5. நல்ல உடல் ஆரோக்கியம் பெறவும் இலட்சியம் வேண்டும்.
6. நல்ல மன ஆரோக்கியம் பெற வேண்டும் என்கின்ற இலட்சியமும் வேண்டும்.
7. நன்றாக உழைக்க வேண்டும் என்கின்ற இலட்சிய வெறி இருக்க வேண்டும்.
8. தேவைப்படும் போது விடுமுறை எடுத்து புத்துணர்ச்சி பெற வேண்டும்.
9. பல இடங்களுக்கு மற்றும் நாடுகளுக்கு பயணம் செய்ய வேண்டும். பலவிதமான மனிதர்களை சந்திக்க வேண்டும். பலவிதமான் அனுபவங்களையும், அறிவையும் பெற வேண்டும்.
10. ஆன்மிக வளர்ச்சி அடைய வேண்டும். தன்னை அறிந்து அந்த பரம் பொருளையும் அறிய வேண்டும்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...