கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Friday, March 15, 2019
மனிதனுக்குத் தேவையான ஒன்பது தகுதிகள்
(1) சினம் கொள்ளாமை,
(2) பொய் சொல்லாமை,
(3) செல்வத்தை சமமாக விநியோகித்தல்,
(4) மன்னித்தல்,
(5) முறையான மனைவியால் மட்டுமே குழந்தை பெறுதல்
(6) மனத் தூய்மையுடனும் உடல் ஆரோக்கியத்துடனும் இருத்தல்,
(7) யாருடனும் விரோதம் கொள்ளாதிருத்தல்,
(8) எளிமை, மற்றும்
(9) பணியாளர்களை அல்லது கீழ்ப்படிந்தவர்களை ஆதரித்தல்.
இத்தகுதிகளைப் பெற்ற மனிதனே நாகரிகமடைந்த மனிதனாவான்.
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...