Saturday, September 28, 2019

இந்த மந்திரத்தை ஆறுமுறை உச்சரித்தால் ஈராயிரம் முறை சிவநாமம் சொன்னதற்கு சமம் -சான்றோர்கள்

""பொன்னம்பலம் திருச்சிற்றம்பலம் அருணாசலம் மகாதேவ மஹாலிங்க மத்திய சுணாஸே””

மேலேயுள்ள இந்த மந்திரத்தை ஆறுமுறை உச்சரித்தால் ஈராயிரம் முறை சிவநாமம் சொன்னதற்கு சமம் -சான்றோர்கள்

இந்த தகவலானது ஶ்ரீ லிங்கோத்பவர் ஆலயத்தில் சிவபக்தர்களால் எழுதி வைக்கப்பட்டுள்ளது.

பிரதோஷ நேரம்...
ஓம் நந்தி பகவானே போற்றி...
ஓம் நமசிவாய... 🌹🌹🌹🌹