
கஜமுகாசுரன் என்ற அசுரனை அழிக்க சிவபெருமான் நடத்திய திருவிளையாடளின காரணத்தால் மணித முகம் துண்டிக்கப்பட்ட பின்பு யானை முகம் பொருத்தப்பட்டு கஜமுகாசுரனை கடும் போரிட்டு அழித்தார் விநாயகர்.
மகிழ்ந்த சிவபெருமான் தலதர்ப்பண்புரி என்ற இடத்தில் ஆதி விநாயகராக மணித முகத்தோடு வலது காலை தொங்கவிட்டு இடது காலை மடித்து வைத்து இடது கையை காலின் மீது வைத்தும் வலது கையை சற்றே சாய்த்து அபய முத்திரை காட்டும் படியும் காட்சி தர அருள் செய்தார்.