Sunday, September 1, 2019

ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் காயத்திரி

ஸ்ரீ நரசிம்மர்-வருகின்ற தடைக்கற்களை உடைத்து நம் துன்பங்களை துடைத்து நமக்கு நல்ல வழி ஒளி வாழ்வில் ஏற்பட ஸ்ரீ நரசிம்மரை அன்றாடம் வழிபடுவோம் .

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மப்பெருமாள் திருவடிகள் சரணம்

ஸ்ரீநரசிம்ம காயத்ரி ....

ஓம் வஜ்ர நகாய வித்மஹே

தீக்ஷ்ண தம்ஷட்ராய தீமஹி

தந்நோ நாரசிம்ஹ:ப்ரசோதயாத்

உக்ர ந்ருஸிம்ஹாய வித்மஹே

வஜ்ர நகாய தீமஹி

தந்நோ ந்ருஸிம்ஹ ப்ரசோத்யாத்

தெற்கு முகம் நரஸிம்ஹம் ....

ஒம் நமோ பகவதே பஞ்ச வதனாய தஷிண முகே

கரால வதனாய நிருஸிம்ஹாய

ஸகல பூத ப்ரேத ப்ரமதனாய ஸ்வாஹா !!

ஸ்ரீ நரசிம்மர் ஸ்துதி ....

ஸ்ரீமத் பயோநிதி நிகேதந சக்ரபாணே

போகீந்த்ர போகமணி ராஜித புண்ய மூர்த்தே

யோகீச சாச்வத சரண்ய பவாப்திபோத

லக்ஷ்மீந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்.

ஓம் உக்ரம் வீரம் மஹா விஷ்ணும்

ஜ்வலந்தம் ஸர்வதோ முகம்

ந்ருஸம்ஹம் பீஷணம் பத்ரம்

ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்

- தினமும் 27 முறை பாராயணம் செய்ய சுபம் உண்டாகும்.

ஸ்ரீ லக்ஷ்மிநரசிம்மப்பெருமாள் திருவடிகள் சரணம்