Monday, February 23, 2026

12 ராசிகள் தரக்கூடிய நோய்கள் – உங்கள் ராசி என்ன சொல்லுகிறது?

 

உங்க ராசி உங்களுக்கு எந்த நோயை மறைத்து வைக்குது தெரியுமா?


⚠️ இது சாதாரண பதிவு இல்லை…

பலருக்கு தெரியாமல் இருக்கும் ரகசியம் இது!


👉 “எனக்கு எதுவும் ஆகாது…” என்று நினைப்பவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்!


1.மேஷம் (Aries) :


🔥 உடல் பகுதி: தலை

💥 அதிகம் பாதிக்கப்படுவது:


தலைவலி


ரத்த அழுத்தம்


காயங்கள் / சிறிய அறுவை சிகிச்சை


ரத்தசோகை


கண் / மூளை அழுத்த பிரச்சினை


👉 கோபம் கட்டுப்படுத்தினால் பல பிரச்சினைகள் தவிர்க்கலாம்.


2.ரிஷபம் (Taurus) :


உடல் பகுதி: கழுத்து / தொண்டை


ஜலதோஷம்


தொண்டை அழற்சி


சளி


காசநோய் பாதிப்பு வாய்ப்பு


அலர்ஜி


👉 உணவு பழக்கத்தில் கவனம் முக்கியம்.


3.மிதுனம் (Gemini) :


உடல் பகுதி: நுரையீரல் / நரம்பு


மூச்சுத்திணறல்


நரம்பு தளர்ச்சி


வயிற்றுக் கோளாறு


மனஅழுத்தம்


👉 ஓய்வு + யோகா நல்ல பலன் தரும்.


4.கடகம் (Cancer) :


உடல் பகுதி: இதயம் / மார்பு


அஜீரணம்


இதய அழுத்தம்


சளி


மனஅழுத்தம்


👉 மன அமைதி மிக முக்கியம்.


5.சிம்மம் (Leo) :


உடல் பகுதி: வயிறு


நரம்பு தளர்ச்சி


வயிற்று கோளாறு


பாத வலி


உடல் சூடு


👉 அதிக ஈகோ → மன அழுத்தம் → உடல் பாதிப்பு.


6.கன்னி (Virgo) :


 உடல் பகுதி: குடல்


செரிமான கோளாறு


ரத்த அழுத்தம்


தோல் பிரச்சினை


அலர்ஜி


👉 சுத்தம் + உணவு கட்டுப்பாடு அவசியம்.


7.துலாம் (Libra) :


உடல் பகுதி: சிறுநீரகம்


சிறுநீர் கோளாறு


அலர்ஜி


தோல் பிரச்சினை


மனஅழுத்தம்


👉 தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.


8.விருச்சிகம் (Scorpio) :


மூத்திர கோளாறு


மனஅழுத்தம்


சளி


தோல் நோய்


👉 உணர்ச்சி கட்டுப்பாடு முக்கியம்.


9.தனுசு (Sagittarius) :


உடல் பகுதி: தொடை / கால்


அலர்ஜி


செரிமான கோளாறு


மூச்சு பிரச்சினை


நரம்பு பலவீனம்


👉 உடற்பயிற்சி அவசியம்.


10.மகரம் (Capricorn) :


உடல் பகுதி: முழங்கால்


மூட்டு வலி


மனஅழுத்தம்


தோல் அரிப்பு


சளி


👉 ஒழுங்கான வாழ்க்கை முறை முக்கியம்.


11.கும்பம் (Aquarius) :


உடல் பகுதி: கால் / நரம்பு


நரம்பு தளர்ச்சி


உடல் எடை மாற்றம்


மூச்சு பிரச்சினை


👉 தியானம் நல்ல பலன் தரும்.


12.மீனம் (Pisces) :


 உடல் பகுதி: பாதம்


ரத்த சம்பந்தமான பிரச்சினை


சளி


மனநிலை மாற்றம்


உடல் காயங்கள்


👉 தூக்கம் + மன அமைதி அவசியம்.



No comments: