Saturday, February 21, 2026

முடக்கு நட்சத்திரம் அறிவது எப்படி?

பிறந்த கால ஜாதகத்தில் சூரியன் எந்த நட்சத்திரத்தில் உள்ளது என்று கண்டறிந்து கீழே கொடுக்கப்பட்ட விபரப்படி உங்களுக்கான முடக்கு நட்சத்திரம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.


               முடக்கு நட்சத்திரத்தில் நின்ற கிரகமும் முடக்கு நட்சத்திரம் நின்ற ராசியும் செயல்படாத நிலை அல்லது முடங்கிய நிலையை ஒருவருக்கு ஏற்படுத்தும்.


   உதாரணத்துக்கு  முடக்கு நட்சத்திரத்தில் ஒரு பெண்ணுக்கு செவ்வாய் இருந்துவிட்டால் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படும்.


     ஒருவரின் பிறந்த கால ஜாதகத்தில் முடக்கு நட்சத்திரத்தில் கிரகம் இல்லாமல் இருப்பது நல்லது


💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥


🛑முடக்கு நட்சத்திரம் அறிவது எப்படி?


  ஒருவரின் பிறந்த கால ஜாதகத்தில் சூரியன் நின்ற நட்சத்திரம்


அசுவனி என்றால் பூரம் முடக்கு ஆகும்


பரணி............மகம்


கார்த்திகை...ஆயில்யம்


ரோகிணி........பூசம்


மிருகசீரிடம்.....புனர்பூசம்


திருவாதிரை...திருவாதிரை


புனர்பூசம்........மிருகசீரிடம்


பூசம்..................ரோகிணி


ஆயில்யம் .........கிருத்திகை


மகம்..................பரணி


பூரம்...................அசுவனி


உத்திரம்.............ரேவதி


அஸ்தம்..............உத்திரட்டாதி


சித்திரை.............பூரட்டாதி


சுவாதி ..................சதயம்


விசாகம்...............அவிட்டம்


அனுஷம்..............திருவோணம்


கேட்டை.................உத்திராடம்


மூலம்....................பூராடம்


பூராடம்..................மூலம்


உத்திராடம்...........கேட்டை


திருவோணம்.......அனுஷம்


அவிட்டம்................விசாகம்


சதயம்....................சுவாதி


பூரட்டாதி...............சித்திரை


உத்திரட்டாதி.........அஸ்தம்


ரேவதி.....................உத்திரம்


🛑பரிகாரம்:


     ஓவ்வொரு முடக்கு நட்சத்திரத்திற்கும் பரிகார ஆலயம் உள்ளது அங்கு அவரவருக்கு உகந்த நாளில் பரிகாரம் செய்தால் முடக்கு பாதிப்பு நீங்கும்.


#பிரசன்னம் ஜோதிடம் பார்க்கவும்


#தீர்வை பெறவும்


No comments: