Monday, March 2, 2020

தினமும்_கோயிலுக்கு_செல்வதால்_ஏற்படும்_நன்மைகள்



*3 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு சென்றால் பிரம்மா விஷ்ணு சிவன் முதலான மூன்று தெய்வங்களின் அருள் கிட்டும்*

*5 நாட்கள் சென்றால் அனைத்து வியாதிகளும் நீங்கும்*

*7 நாட்கள் தொடர்ந்து சென்றால் திருமணம் ஆகதவர்களுக்கு வரன் கை கூடும்*

*11 நாட்கள் சென்றால் உடலும் மனமும் தூய்மை பெறும்*

*13 நாட்கள் தொடர்ந்து சென்றால் நினைத்த காரியம் கைகூடும்*

*21 நாட்கள் தொடர்ந்து சென்றால் புத்திர பேறு நிச்சயமாக கிட்டும்*

*33 நாட்கள் தொடர்ந்து சென்றால் சிவாலயத்திற்கு கும்பாபிஷேகம் செய்த பலன் கிட்டும்*

*77 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு சென்றால் ஒரு சத்ர யாகம் செய்த பலன் கிட்டும்*

*108 நாட்கள் தொடர்ந்து கோயிலுக்கு சென்றால் ஒரு தேவேந்திர பூஜை செய்த பலன் கிட்டும்*

*1008 நாட்கள் தினமும் கோயிலுக்கு சென்றால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்*

வாழ் நாள் முழுவதும் தினமும் கோயிலுக்கு செல்பவனுக்கு கிடைக்காத வஸ்து என்று இவ்வுலகில் எதுவும் இல்லை!!

அனைத்து விதமான சுக போகங்கள் அனுபவித்து முக்தி பேரனாந்ததை அடைவது உறுதி!!

#குறிப்பு:

#இப்பதிவை_படிப்பவர்கள்_அவரவர்_வீட்டின்_அருகில்_இருக்கும்_கோவிலுக்கு_தினமும்_சென்று_பயன்_அடையவேண்டுகிறேன்!!!!

No comments: