இலங்கை வரலாற்றில் போற்றப்படும் விஸ்வகா்ம குல திலகம் இலங்காபுரியின் மகாராணி மண்டோதரி
விஸ்வகா்மாவின் புதல்வரான மயனின் மகள், இலங்கை வேந்தன் இராவணேஸ்வரனின் மனைவி. இராவணன் இறந்ததும் உயிர் விட்ட உத்தமி.
பெண்கள் காலை கண்விழித்தவுடன் அனுதினம் கூறவேண்டிய மந்திரத்தில் இடம்பெற்ற பதிவிரதை
“அஹல்யா திரௌபதி சீதா தாரா மண்டோதரீ ததா I
பஞ்ச கன்யா ஸ்மரேன் நித்யம் மஹாபாதக நாசினி: II”
இந்துக்களால் காலம் காலமாகத் துதிக்கப்பட்டு வரும் ஸ்லோகம் இது.
அஹல்யா, திரௌபதி, சீதா, தாரா. மண்டோதரீ ஆகிய ஐந்து பதிவிரதைகளையும் நினைப்பதால் பதிவிரதா தர்மத்திற்கான சக்தி கிடைக்கின்றது.
#விஸ்வகா்மா_பெருமை_அறிவோம்
கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Tuesday, October 2, 2018
இந்துக்களால் காலம் காலமாகத் துதிக்கப்பட்டு வரும் ஸ்லோகம் இது.
இலங்கை வரலாற்றில் போற்றப்படும் விஸ்வகா்ம குல திலகம் இலங்காபுரியின் மகாராணி மண்டோதரி
விஸ்வகா்மாவின் புதல்வரான மயனின் மகள், இலங்கை வேந்தன் இராவணேஸ்வரனின் மனைவி. இராவணன் இறந்ததும் உயிர் விட்ட உத்தமி.
பெண்கள் காலை கண்விழித்தவுடன் அனுதினம் கூறவேண்டிய மந்திரத்தில் இடம்பெற்ற பதிவிரதை
“அஹல்யா திரௌபதி சீதா தாரா மண்டோதரீ ததா I
பஞ்ச கன்யா ஸ்மரேன் நித்யம் மஹாபாதக நாசினி: II”
இந்துக்களால் காலம் காலமாகத் துதிக்கப்பட்டு வரும் ஸ்லோகம் இது.
அஹல்யா, திரௌபதி, சீதா, தாரா. மண்டோதரீ ஆகிய ஐந்து பதிவிரதைகளையும் நினைப்பதால் பதிவிரதா தர்மத்திற்கான சக்தி கிடைக்கின்றது.
#விஸ்வகா்மா_பெருமை_அறிவோம்
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment