Friday, October 5, 2018

கடவுளின் அவதாரத்தின் குணநலன்கள்

* சாஸ்திரங்களில் இவரைப் பற்றிய குறிப்புகள் இருக்க வேண்டும். * கடவுளுக்கென்று இருக்கும் சில அங்க அடையாளங்கள், உடலில் இருக்க வேண்டும். * அழகு, அறிவு, செல்வம், வலிமை, புகழ், துறவு ஆகிய ஆறு ஐஸ்வர்யங்களையும் முழுமையாகப் பெற்றிருக்க வேண்டும்; இந்த ஐஸ்வர்யங்களில் அவரை மிஞ்சுவோர் யாரும் இருக்கக் கூடாது. * நினைத்ததை சாதிக்கும் திறன் பெற்றவராக இருக்க வேண்டும், அதற்காக மற்றவரை நாட வேண்டிய தேவையில்லாதவராக இருக்க வேண்டும். * மனிதர்களால் நினைத்துப் பார்க்க முடியாத அசாதாரணமான செயல்களைச் செய்யக்கூடியவராக இருக்க வேண்டும். * எல்லாவற்றையும் படைத்து, கட்டுப்படுத்தி, பராமரிப்பவராக இருக்க வேண்டும்.

No comments: