சந்தன எண்ணெய் - 25 மில்லி
செக்கு தேங்காய் எண்ணெய் - 50மில்லி
வேப்பிலை அரைத்த விழுது - 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி
வாணலியில் ஒவ்வொரு பொருளாகப் போட்டு சிறு தீயில் காய்ச்சி தைலப் பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு கொதித்துக் கொண்டிருக்கும் தைலத்தில்
மருதம்பட்டைப் பொடி - ஒரு தேக்கரண்டி
கஸ்தூரி மஞ்சள் - ஒரு தேக்கரண்டி
ஆகிய இரண்டு பொருட்களையும் போட்டு கலந்து
ஆறவைத்து
இறக்கி வடிகட்டி சேமிக்கவும்.
இந்த தைலத்தை பாதிக்கப் பட்ட இடங்களில் தேய்த்து வர படிப்படியாக வெண்புள்ளி நோய் ஆறுமாதங்களில் குணமாகும்.
கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Thursday, December 6, 2018
வெண்புள்ளி நோய் குணமாக:
சந்தன எண்ணெய் - 25 மில்லி
செக்கு தேங்காய் எண்ணெய் - 50மில்லி
வேப்பிலை அரைத்த விழுது - 2 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 4 தேக்கரண்டி
வாணலியில் ஒவ்வொரு பொருளாகப் போட்டு சிறு தீயில் காய்ச்சி தைலப் பதம் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு கொதித்துக் கொண்டிருக்கும் தைலத்தில்
மருதம்பட்டைப் பொடி - ஒரு தேக்கரண்டி
கஸ்தூரி மஞ்சள் - ஒரு தேக்கரண்டி
ஆகிய இரண்டு பொருட்களையும் போட்டு கலந்து
ஆறவைத்து
இறக்கி வடிகட்டி சேமிக்கவும்.
இந்த தைலத்தை பாதிக்கப் பட்ட இடங்களில் தேய்த்து வர படிப்படியாக வெண்புள்ளி நோய் ஆறுமாதங்களில் குணமாகும்.
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment