கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Saturday, December 22, 2018
சிரப் குடித்ததும் குழந்தைக்கு சளி போயே போச்சே எப்படி?
குழந்தைக்கு சளிபிடித்து இருமிக்கொன்டிருக்கின்றது ஜூரமும் அடிக்கின்றது நாம் உடனே டாக்டரிடம் குழந்தையை காட்டுகின்றோம் அவர் சிரப் எழுதி தருகின்றார் அதை நாம் குழந்தைக்கு தருகின்றோம் குழந்தையும் அதை குடித்துவிட்டு இருமாமல் நிம்மதியாக தூங்குகின்றது அஹா என்ன அற்புதமான மருந்து மருத்துவம் என நாம் ஆங்கில மருத்துவத்தை மெச்சி கொள்வோம் இதில் நடந்தது என்ன?
சிரப்பில் குழந்தைகள் நன்றாக தூங்கும் வகையில் தூக்கமருந்து குறைந்த அளவில் கலக்கபட்டிருக்கும் அதனாலமதான் குழந்தை நிம்மதியாக அதை குடித்துவிட்டு தூங்குகிறது தூங்கும் போது இருமலை உடல் உறுவாக்காது அதனால் நிம்மதியாக தூங்குகின்றது குழந்தை
சரி சளி இருமல் என்ன ஆச்சி? அது வெளியேறம்வழி தெரியாமல் குழந்தையினே நுறையீரலில் படிந்தது போனது மீண்டும் மீண்டும் சளி இருமல் குழந்தைக்கு வந்தது நாமும் பல சிரப்களை வாங்கி கொடுத்தோம் சளி தேக்கமடைந்து தேக்கமடைந்து நுறையீரலின் கண்களை மூடியது விளைவு குழந்தைக்கு மூச்சுவிட முடியாமல் தவித்து வீசிங் வந்தது பிறகு பிக்ஸ் வந்தது இப்போது கூறுங்கள் ஆங்கில மருத்துவம் நோயை நீக்கியதா? இல்லை குழந்தையின் உடலில் நோயை உறுவாக்கும் கழிவுகளை(சளியை) மறைத்து வைத்ததா?
இதுபோன்ற சிரப்புகளைதான் பள்ளிக்கூட மாணவர்கள் புல்லாக குடித்துவிட்டு போதையில் மிதக்கின்றனர் மெடிக்கல் ஷாப்புக்கும் சில இருமல் மருந்துகளால் நல்ல லாபம் வேறு ,Mylai Kamrudeen
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment