Friday, December 7, 2018

அரிசி

*அரிசி சாதம் சாப்பிட்டதால்தான் சுகர் அதிகரிக்கும் நோய்கள் வரும் என்று ஏமாற்றி வைத்திருக்கிறார்கள் ஆங்கில மருத்துவர்கள்.* *உண்மையில் அரிசி சாதம் சாப்பிட்டால் நோய்களை குணப்படுத்தவே செய்யும்* *எந்தெந்த அரிசி என்னென்ன பலன்களைத் தரும்!?* *இதோ*👇 1. *கருப்பு கவுணி அரிசி* மன்னர்கள் சாப்பிட்ட அரிசி. புற்றுநோய் வராது. இன்சுலின் சுரக்கும். 2. *மாப்பிள்ளை சம்பா அரிசி* : நரம்பு, உடல் வலுவாகும். ஆண்மை கூடும். 3. *பூங்கார் அரிசி* : சுகப்பிரசவம் ஆகும். தாய்ப்பால் ஊறும். 4. *காட்டுயானம் அரிசி* : நீரிழிவு, மலச்சிக்கல், புற்று சரியாகும். 5. *கருத்தக்கார் அரிசி* : மூலம், மலச்சிக்கல் போன்றவை சரியாகும். 6. *காலாநமக் அரிசி* : புத்தர் சாப்பிட்டதும். மூளை, நரம்பு, இரத்தம், சிறுநீரகம் சரியாகும். 7. *மூங்கில் அரிசி*: மூட்டுவலி, முழங்கால் வலி சரியாகும். 8. *அறுபதாம் குறுவை அரிசி* : எலும்பு சரியாகும். 9. *இலுப்பைப்பூசம்பார் அரிசி* : பக்கவாதத்திற்கு நல்லது. கால்வலி சரியாகும். 10. *தங்கச்சம்பா அரிசி* : பல், இதயம் வலுவாகும். 11. *கருங்குறுவை அரிசி* : இழந்த சக்தியை மீட்டுத் தரும். கொடிய நோய்களையும் குணப்படுத்தும். 12. *கருடன் சம்பா அரிசி* : இரத்தம், உடல், மனம் சுத்தமாகும். 13. *கார் அரிசி* : தோல் நோய் சரியாகும். 14. *குடை வாழை அரிசி* : குடல் சுத்தமாகும். 15. *கிச்சிலி சம்பா அரிசி* : இரும்பு சத்து, சுண்ணாம்பு சத்து அதிகம். 16. *நீலம் சம்பா அரிசி* : இரத்த சோகை நீங்கும். 17. *சீரகச் சம்பா அரிசி* : அழகு தரும். எதிர்ப்பு சத்தி கூடும். 18. *தூய மல்லி அரிசி* : உள் உறுப்புகள் வலுவாகும். 19. *குழியடிச்சான் அரிசி* : தாய்ப்பால் ஊறும். 20. *சேலம் சன்னா அரிசி* : தசை, நரம்பு, எலும்பு வலுவாகும். 21. *பிசினி அரிசி* : மாதவிடாய், இடுப்பு வலி சரியாகும். 22. *சூரக்குறுவை அரிசி* : பெருத்த உடல் சிறுத்து அழகு கூடும். 23. *வாலான் சம்பா அரிசி* : சுகப்பிரசவம் ஆகும். பெண்களுக்கு அழகு கூடி இடை மெலியும். இடுப்பு வலுவாகும். ஆண்களுக்கு விந்து சக்தி கூடும். 24. *வாடன் சம்பா அரிசி* : அமைதியான தூக்கம் வரும் 25. *திணை* உடலுக்கு வன்மையை கொடுக்கும்.வலிமையை பெருக்கும்.உடலை வலுவாக்கும். 26. *வரகு* உடல் பருமன் குறைக்கும்.மலச்சிக்கலை தடுக்கும். சக்கரையின் அளவை குறைக்கும் 27. *சாமை* காய்ச்சலினால் ஏற்படும் வரட்சியை போக்கும்.ஆண்மை குறைவை நீக்கும்.வயிறு தொடர்பான நோய்களை கட்டுபடுத்தும். 28. *குதிரைவாலி* தசைகள் எலும்புகள் வலுவாகும்.ரத்த நாலங்ரளில் ஏற்படும் அடைப்பை போக்கும். 39. *கை குத்தல்* உடலிற்கு தேவையான சத்துகள் கிடைக்கின்றது.புற்று நோயினை வராமல் தடுக்கின்றது.சிறுநீரக கல் வராமல் தடுகின்றது.உடல் எடையினை குறைக்க உதவுகின்றது. 30. *சிவப்பு காட்டு அரிசி* இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. 31. *சிவப்பு அரிசி* கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. 32. *குள்ளகாற் அரிசி* இரத்தம் உடல் சுத்தமாகும். தோல் நோய் குணமாகும்

No comments: