Thursday, May 23, 2019

நந்தியை வழிபட்டால் நல்ல உத்தியோகம்



* நந்தியெம்பெருமானையும், உமாமகேஸ்வரரையும் எந்தக் கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால், என்ன பலன் கிடைக்கும் என்பதைப் பற்றியும் சொல்லியிருக்கிறார்கள்.குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும். செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷத்தில் வழிபட்டால் உணவுப்பற்றாக்குறை அகலும். உத்தியோக வாய்ப்பும் கிடைக்கும்.