கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Friday, October 25, 2019
கிரகங்களின்_முக்கிய_காரணிகள்_நமக்கு
உலகில் நாம் அனைவரும் ஏதோ ஒன்றை வாழும் காலத்தில் இழந்து கொண்டு தான் இருக்கிறோம்....
அது என்ன????
கிரகங்கள் மூலம் தான் நாம் இழக்கிறோம், பெறுகிறோம்....
கிரகங்கள் எதற்காக எதனை இழக்க வைக்கும்........
#குரு-------கற்றதை பிறருக்காக இழத்தல்
#புதன்------பெறுவதற்காக இழத்தல்
#சுக்ரன்-----சந்தோஷத்துக்கு இழத்தல்
#செவ்வாய்---உண்மைக்காக இழத்தல்
#சனி-------சுயநலத்திற்காக இழத்தல்
#சந்திரன்----பாசத்திற்காக இழத்தல்
#சூரியன்---- கௌரவத்திற்கு இழத்தல்
#ராகு-------வீம்புக்கு இழத்தல்
#கேது-------அனைத்தும் இழத்தல்
(உயிரை தவிர)
புரிந்து கொள்ள சிரமமாக இருந்தால் திரும்ப படித்து சற்று யோசித்து பாருங்கள் உணர முடியும்.....
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...