Friday, October 25, 2019

வெற்றி_தோல்வி



வாழும் வாழ்க்கையில் ஏதோ ஒரு காலகட்டத்தில் வெற்றி_தோல்வி என்பதெல்லாம் சகஜமான ஒன்றாகும்.....

1)
அதில் யாரெல்லாம் சுய விருப்பத்தால் தனித்து இயங்கி நன்மை_தீமையை அடைபவர்கள் யார்?????

மேஷம்
கடகம்
விருச்சிகம்
தனுசு
கும்பம்
மகரம்
மீனம்

இந்த #ராசி_லக்ன காரர்களே பெரும்பாலும் தனித்து இயங்கி அவர்களின் #வெற்றி_தோல்வியை அவர்களே பெற்று கொள்கிறார்கள்......

2)
மற்றவர்களை சார்ந்து,மற்றவர்களுக்காக, மற்றவர்கள் முடிவுக்கு இயங்கி தனக்கான #வெற்றி_தோல்வியை வாழ்க்கையில் பெறுபவர்கள் யார்????

கன்னி
ரிஷபம்
துலாம்
மிதுனம்

இந்த #ராசி_லக்ன காரர்களே

3)
தனித்தும் இயங்க தெரியும், பிறருக்காகவும்,பிறரை சார்ந்தும் இயங்க தெரியும்,

அப்படி இயங்கும் போது #வெற்றி_தோல்வி, #நன்மை_தீமையை யார் அடைவார்கள் என்றால்???

சிம்மம்

#ராசி_லக்ன காரர்களே