
#எந்த ஒரு கடினமான செயலையும் முன்னின்று செய்ய வைப்பார்
#சோம்பேறியாக இருக்க வைக்க மாட்டார்
#நேரம் தவறாமல் இருக்க வைப்பார்
#சொன்ன சொல்லை எப்படியாவது காப்பாற்ற வைப்பார்
#நேர்மையாக இருக்க வைப்பார்
#அடுத்தவர் பொருளுக்கு ஆசை பட வைக்க மாட்டார்
#கடினமான வேலையை உடல் உறுதியால் செய்ய வைப்பார்
#தீர்க்கமான முடிவை எடுக்க வைப்பார்
#எத்தனை பேர் எதிர்த்தாலும் ஒற்றை ஆளாக போராடி வெற்றி பெற வைப்பார்
#பல வேலையாட்களை வழிநடத்த காரணம் இவர் தான்
#சகோதர பாசத்தை கடைசி வரை காப்பாற்ற வாழ வைப்பார்
#மரியாதை உள்ள இடத்தில் தான் உங்களை பழக வைப்பார்
#பிரச்சினை என்று வந்து விட்டால் அதிரடி முடிவு எடுத்து சரி செய்ய வைப்பார்
#இயலாதவனை இருக்கிறவன் துன்புறுத்தினால் அவன் யாராக இருந்தாலும் தட்டி கேட்க வைப்பார்
#கொடுமைகளை புரட்சி செய்து அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வைப்பார்
$$$கூட்டத்தில் #கோவிந்தாவோ_ஜால்ராவோ அடிக்க வைக்க மாட்டார்,,,,,,,,,,
#எதையும் உடனடியாக செய்யவோ,பேசவோ வைப்பார்
இதுபோல் இன்னும் நிறைய உள்ளது...
இந்த பலன் எல்லாம் #செவ்வாய் கிரகம் தனது இந்த குணத்தால் ஜாதகரை வழிநடத்த கடமை பட்டவர் (பாபதுவம் மட்டும் அடையாமல் இருந்தால் போதும்)