கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Monday, July 9, 2018
24 மணி நேரத்தில் சராசரி மனிதனின்:
இதயம் 1,03,689 முறை துடிக்கிறது.
நுரையீரல் 23.045 முறை சுவாசிக்கிறது.
இரத்தம் 16,80,000 மைல்கள் பாய்கிறது.
நகங்கள் 0,00007 அங்குலம் வளர்கின்றன
முடி 0,01715 அங்குலம் வளருகிறது
வாய் 2.9 பவுண்டுகள் நீரை (அனைத்து திரவ உட்பட)அருந்துகிறது
வயிறு 3.25 பவுண்டுகள் உணவு உட்கொள்கிறது.
மூக்கு 438 கன அடி காற்றை சுவாசிக்கிறது.
உடல் 85.60, டிகிரி வெப்பத்தை இழக்கிறது.
வியர்வை சுரப்பிகள் 1.43 pints வியர்வையை உற்பத்தி செய்கிறது.
வாய் 4,800 வார்த்தைகளை பேசுகிறது.
தூக்கத்தின் போது உடல் 25.4 முறை அசைகிறது.
Dehydration
உங்களுக்கு தாகம் எடுக்கவில்லையானால் நீங்கள் அதிகம் தண்ணீர் குடிக்கவேண்டும். ஏனென்றால், ஏதோ ஒரு காரணத்தால் நம் உடலில் உள்ள நீர் சத்துமுற்றிலும் தீர்ந்து விடுமானால் தாகம் எடுக்கும் செயல்பாடு நிறுத்தப்பட்டுவிடுகிறது (the thirst mechanism shuts off).
சுவிங்கத்தை மென்று கொண்டே வெங்காயத்தை உரித்தால், கண்ணில் நீர்வராது.
உங்கள் நாக்கு இளஞ்சிவப்பு (pink)நிறத்தில் இருந்தால் மட்டுமே உங்கள்நாக்கில் கிருமிகள் இல்லையென்று பொருள் அன்றி வெண்மையாக இருப்பின்வெண்படலமாக பாக்டீரியா படர்ந்து இருக்கிறது என்று பொருள்.
ஆச்சர்யமான விஷயங்களை பார்க்கும் போது மனிதனுடைய கண்கள் 45சதவீதம் வரை விரிவடைகின்றன.
நாம் தும்மும் ஒவ்வொரு தும்மலுக்கும் மூளையிலுள்ள உயிரணுக்கள் சிலஇறக்கின்றன.
இருதயத்துக்கு இடமளிப்பதற்க்காக உங்களது இடது பக்க நுரையீரல் வலதுபக்க நுரையீரலை விட சிறியதாக இருக்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment