கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Monday, July 9, 2018
மிளகின் மருத்துவப் பயன்பாடு என்ன?
மிளகு பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது. அதன் மருத்துவப் பயன்பாடுகள் என்ன என்பது பற்றி பார்க்கலாம். மிளகு, வெல்லம், பசுநெய் ஆகிய மூன்றையும் சேர்த்து லேகியமாக கிளறி நெல்லிக்காய் அளவு சாப்பிட்டுவர தொண்டைப் புண் குணமாகும்.
சிறிது சீரகம், 5 மிளகு, கொத்துமல்லி சிறிது, கறிவேப்பிலை ஆகியவற்றை அரைத்து சிறிய உருணடைகளாக்கி உலர்த்திக் கொள்ளவும்.
தேவையான போது இதில் ஒரு உருண்டையை கற்பூரவல்லி இலைச் சாற்றில் கலந்து உட்கொள்ள கொடுக்க குழந்தைகளுக்கு ஏற்படும் சளித் தொல்லை தீரும். ஈளை மற்றும் இருமல் இருப்பவர்கள் காலையில் எழுந்ததும் கறந்த பசும்பாலை காய்ச்சி, அதில் சிறிது மிளகையும், மஞ்சளையும் பொடியாக்கி கலந்து குடித்து வர 3 நாளில் குணம் கிட்டும்
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment