1. கல்யாணபூசணிவிதை 25கிராம் அரைத்து வெறும்வயிற்றில் சாப்பிட்டு, 3 மணிநேரம் கழித்து 2தேகரண்டி வி.எண்ணை சாப்பிட குடல் தட்டை புழுக்கள் வெளியாகும் 2. கல்யாணமுருங்கை இலைச்சாறு 10துளி,சிறிது வெந்நீரில் குழந்தைகளுக்கும், 4தேகரண்டி, சிறிது தேனில் பெரியவர்களுக்கும் கொடுக்க குடற்புழுக்கள் வெளியாகும் 3. அதிகாலை சிறிது வெல்லம் உட்கொண்டு, பின்,1சிட்டிகை குடசப்பாலை விதைச்சூரணம் உட்கொள்ள குடல் புழு கட்டுப்படும் 4. 1பிடி குப்பைமேனிவேரை,1லிநீரிலிட்டு கால் லி.ஆகக் காய்ச்சிப் பருக நாடாப் புழுக்கள் வெளியாகும். சிறுவர்களுக்கு 60 மிலி கொடுக்கவும் 5. கொட்டைக்கரந்தை விதைச்சூரணம்1 தேகரண்டி, தேனில் குழைத்துச் சாப்பிட குடல் புழுக்கள் வெளியாகும் 6. இஞ்சி,கோரைக்கிழங்கு,சமனரைத்து, சுண்டைக்காயளவு, சிறிது தேன் சேர்த்து சாப்பிட குடற்புழுக்கள் வெளியாகும் 7. வேப்பம்பட்டைக் கஷாயம் 6தேகரண்டி, தினமிருவேளை பருக குடற்புழு வெளியாகும் 8. வேப்பிலைச்சூரணம் 1தேகரண்டி,தினமிருவேளை பால் அல்லது வெந்நீரில் கொள்ள குடல்புழுக்கள் வெளியாகும் 9. வேப்பங்கொழுந்தை அரைத்து நெல்லிக்காயளவு தினம்காலை வெறும் வயிற்றில் கொள்ள குடற்புழுக்கள் வெளியாகும் 10. மலைவேம்பு இலைச்சாறு 4தேகரண்டி சாப்பிட குடல்புழு வெளியாகும் 11. மலைவேம்பு இலைகளை 2ல்1ன்றாய்க் காய்ச்சிப் பருக வயிற்றுப்புழு வெளியேறும் 12. மலைவேம்புவேர்பட்டை சூரணம் 1தேகரண்டி தினமிருவேளை வெந்நீருடன் கொள்ள வயிற்றுப்புழுக்கள் வெளியாகும் 13. சுண்டைக்காயைவற்றல்செய்து,சூரணித்து,அரைதேகரண்டி,தினமிரு வேளை, வெந்நீருடன் கொள்ள வயிற்றுப்புழுக்கள் வெளியாகும் 14. பிரண்டைத்தண்டுகளை மேல்தோல் நீக்கி, உப்பு,புளி,காரம் சேர்த்து, நெய்யில் வதக்கி துவையல் செய்து சாப்பிட வயிற்றுப்பூச்சி, இரத்தமூலம் கட்டுப்படும்.மூளை,நரம்புகளும் பலப்படும் 15. வாய்விடங்கச்சூரணம்1-2கிராம் தினமிருவேளை 50மிலி வென்னீரில் கொள்ள குடற்புழுக்கள் வெளியாகும் 16. சிவதைசூரணம் 2கிராம் இரவில் 50மிலி வெந்நீரில் கொள்ள வயிற்றுப் புழுக்கள் வெளியேறும் 17. உத்தாமணி இலைக்குடிநீர் 20மிலி கொடுக்க குழந்தைகளுக்கு வயிற்றுப் புழுக்கள் வெளியாகும் 18. 3துளி எருக்கன்இலைச்சாறு,10துளிதேன் கலந்து கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்
கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Tuesday, July 24, 2018
குடற்புழுக்கள் (WORMS INFESTATION)
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...

No comments:
Post a Comment