மொத்தம் 17 இலட்சம் இலவச டயாலிஸிஸ் 1.43 இலட்சம் பேருக்கு இலவசமாக செய்யப்பட்டுள்ளது!!! இந்த திட்டத்தின் தொடக்கப்புள்ளி யார் தெரியுமா???
டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்!! ஆம் தமிழிசையும் (பாஜக மாநிலத் தலைவர் அவர்களே தான்) மற்றும் அவரது கணவர் டாக்டர் சௌந்தரராஜன் அவர்களும் தான் இந்த மௌன புரட்சிக்கு காரணம்! புகழ்பெற்ற(ரஜினி முதல் இவரிடம் தான் வைத்தியம்) சிறுநீரக Specialist ஆன டாக்டர் சௌந்தர்ராஜன் அவர்களும், டாக்டர் திருமதி தமிழிசை அவர்களும் 2015 வரை அவர்களது இல்லத்தில் கீழ்தளத்தில் ஏழைகளுக்கு இலவசமாக வும் ஏனையோர்க்கு மிக மிக குறைந்தவிலையில் டயாலிஸிஸ் செய்யும் ஆய்வகத்தை வைத்திருந்தனர். வீட்டில் இடம்பற்றாக்குறையால்,நோயாளிகள் அதிகம் வருவதால், இன்றும் அவர்கள் இல்லத்தின் அருகில் அது வேறொரு இடத்தில் செயல்படுகிறது !!! விஷயத்துக்கு வருவோம் 2015 தமிழிசை வீட்டிற்கு வருகை தந்த அன்றைய சுகாதரத்துறை அமைச்சர் திரு. ஹர்ஷவர்த்தனிடம் இவர்கள் செயல்படுத்தும் இலவச டயாலிஸிஸ் ஆய்வகத்தை காண்பித்து அதன் தேவையை தமிழிசை எடுத்துரைத்ததின் விளைவு சென்னையில் உதித்த திட்டமே இந்த Pradhan mantri Diayalisis Program!!! திட்டம் உறுவானது. மேற்கண்ட விபரங்கள் பிரதமமந்திரியின் டயாலிசிஸ் ப்ரோக்ராம்(Pradhan mantri Diayalisis Program report ) திட்டத்தின்அறிக்கையில் பார்க்கலாம். சாதாரணமான ஒரு சிறு சேவை செய்தாலோ, ஒரு பத்து ரூபாய் டொனேஷன் கொடுத்தாலோ பெரிய விளம்பரம் தேடும் இந்த தமிழத்தில் ஏன் இந்தியாவில் மக்களுக்கு மிக மிக முக்கியமான மருத்துவ சேவையை சத்தமில்லாமல் மௌனப்புரட்சி மூலம் செய்து வரும் டாக்டர் திரு சௌந்தரராஜன் மற்றும் டாக்டர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் சேவையை வெறும் வார்த்தைகளால் பாராட்ட முடியாது!
கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Monday, September 10, 2018
இலவச டயாலிஸிஸ்
மொத்தம் 17 இலட்சம் இலவச டயாலிஸிஸ் 1.43 இலட்சம் பேருக்கு இலவசமாக செய்யப்பட்டுள்ளது!!! இந்த திட்டத்தின் தொடக்கப்புள்ளி யார் தெரியுமா???
டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்!! ஆம் தமிழிசையும் (பாஜக மாநிலத் தலைவர் அவர்களே தான்) மற்றும் அவரது கணவர் டாக்டர் சௌந்தரராஜன் அவர்களும் தான் இந்த மௌன புரட்சிக்கு காரணம்! புகழ்பெற்ற(ரஜினி முதல் இவரிடம் தான் வைத்தியம்) சிறுநீரக Specialist ஆன டாக்டர் சௌந்தர்ராஜன் அவர்களும், டாக்டர் திருமதி தமிழிசை அவர்களும் 2015 வரை அவர்களது இல்லத்தில் கீழ்தளத்தில் ஏழைகளுக்கு இலவசமாக வும் ஏனையோர்க்கு மிக மிக குறைந்தவிலையில் டயாலிஸிஸ் செய்யும் ஆய்வகத்தை வைத்திருந்தனர். வீட்டில் இடம்பற்றாக்குறையால்,நோயாளிகள் அதிகம் வருவதால், இன்றும் அவர்கள் இல்லத்தின் அருகில் அது வேறொரு இடத்தில் செயல்படுகிறது !!! விஷயத்துக்கு வருவோம் 2015 தமிழிசை வீட்டிற்கு வருகை தந்த அன்றைய சுகாதரத்துறை அமைச்சர் திரு. ஹர்ஷவர்த்தனிடம் இவர்கள் செயல்படுத்தும் இலவச டயாலிஸிஸ் ஆய்வகத்தை காண்பித்து அதன் தேவையை தமிழிசை எடுத்துரைத்ததின் விளைவு சென்னையில் உதித்த திட்டமே இந்த Pradhan mantri Diayalisis Program!!! திட்டம் உறுவானது. மேற்கண்ட விபரங்கள் பிரதமமந்திரியின் டயாலிசிஸ் ப்ரோக்ராம்(Pradhan mantri Diayalisis Program report ) திட்டத்தின்அறிக்கையில் பார்க்கலாம். சாதாரணமான ஒரு சிறு சேவை செய்தாலோ, ஒரு பத்து ரூபாய் டொனேஷன் கொடுத்தாலோ பெரிய விளம்பரம் தேடும் இந்த தமிழத்தில் ஏன் இந்தியாவில் மக்களுக்கு மிக மிக முக்கியமான மருத்துவ சேவையை சத்தமில்லாமல் மௌனப்புரட்சி மூலம் செய்து வரும் டாக்டர் திரு சௌந்தரராஜன் மற்றும் டாக்டர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் சேவையை வெறும் வார்த்தைகளால் பாராட்ட முடியாது!
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment