கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Sunday, September 9, 2018
ஆண்மையை பலப்படுத்தும் பாரம்பரிய உணவு முறைகள்
★ பத்து முருங்கை பூக்களை பசுவின் பாலில் காய்ச்சி வடித்து கற்கண்டு சேர்த்து குடிப்பது.
★ இரண்டு தேக்கரண்டி சுத்தமான தேனை பாலில் கலந்து பருகுவது.
★ கொட்டை நீக்கிய பேரீச்சம் பழங்களை பாலில் காய்ச்சி வடித்து அருந்துவது.
★ பேரீட்சம் பழத்தை சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிடுவது.
★ முருங்கை பிசினை வாங்கி பொடித்து அரைதேக்கரண்டி பாலில் கலந்து வடித்து அருந்தி வருவது.
★ அரைக்கீரையை நெய்விட்டு வதக்கி சாதத்துடன் பிசைந்து உண்பது.
★ வெண்டைக்காயை ஆவியில் வேகவைத்து நறுக்கி உப்புத்தூளும் மிளகுதூளும் சேர்த்து சாப்பிடுவது.
★ வெண்டைக்காய் வேரை சிதைத்து இரவு நீரில் ஊறவைத்து காலையில் வடித்து அருந்தி வருவது.
★ காலையில் இளநீர் அருந்தி வருவது.
★ பாதாம் பருப்பு, சாரப்பருப்பு,பிஸ்தா பருப்பு, சாலாமிசிரி இவற்றை சிறிதளவு எடுத்து காலைமாலை பாலுடன் சாப்பிட்டு வருவது.
★ முருங்கை பிஞ்சை சூப் வைத்து குடிப்பது.
★ காடை ,கௌதாரி இவைகளை சமைத்து உணவுடன் உண்டு வருவது.
★ கோதுமை நொய்,பசும்பால் வாதுமை பருப்பு ஆகியவற்றை கலந்து காய்ச்சி சாப்பிடுவது.
★ பால் சாதத்துடன் செங்கதலி பழத்தை பிசைந்து இரவில் உண்பது.
★ சீமை அத்திப்பழத்தை தேனில் ஊறவைத்து சாப்பிடுவது.
★ ரோஜா பூ குல்கந்து இருவேளை சாப்பிடுவது.
★ வெள்ளை வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி பசுந்தயிரில் ஊறப்போட்டு சாப்பிடுவது.
★ சிறிய வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவது.
★ சண்டை சேவல் மாமிசத்தை சாப்பிட்டு வருவது.
★ உழுவை மீனை சமைத்து சாப்பிட்டு வருவது.
★ இஞ்சி சாற்று தெளிவுடன் தேன்கலந்து பருகி வருவது.
★ பேயன் வாழைப்பழத்தை சுத்தமான விளக்கெண்ணையில் தொட்டு சாப்பிட்டு வருவது.
★ உளுந்தமாவும் வெந்தயமும் சேர்த்து களி செய்து சாப்பிட்டு வருவது.
★ காரட்டில் சாறு எடுத்து தேன் சேர்த்து பருகி வருவது.
★ ஆட்டுமூளையை வேகவைத்து சாப்பிட்டு வருவது.
★ கொத்துமல்லி சாறெடுத்து 50 மில்லி சாற்றுடன் தேன் சேர்த்து குடித்து வருவது.
★ பச்சை பயிரை வேகவைத்து தேங்காய் துருவல் போட்டு உப்பு சேர்த்து சாப்பிடுவது.
★ தினமும் இரவு 20 கொண்டைக்கடலையை இரவு நீரில் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிடுவது.
★ பருத்திகொட்டையில் பால் எடுதது காய்ச்சி கற்கண்டு சேர்த்து பருகுவது.
இந்த முறைகளை எல்லாம் தங்கள் வசதிக்கு தகுந்தாற்போல் தொடர்ச்சியாக உண்டுவர ஆண்மை பலம் உண்டாகும், போகசக்தி கூடும்,குழந்தையின்மை நீங்கும்.
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment