*அறிவியல் உண்மை
*தமிழன் முட்டாள் இல்லை!!!!........... உடம்பில் ஏற்படும் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கால் பாதத்தில் உள்ளது . வெறும் காலுடன் கோவிலுக்கு போவதற்கு இதுதான் காரணம் தெருக்களில் இருக்கும் சின்னசிறு கல்லுகள் , மணல்கள் பாதங்களில் உள்ள நாடி நரம்புகளில் குத்துவதால் இயக்கையாகவே பல வியாதிகளை வராமல் தடுக்கும் , இருக்கும் வியாதிகள் சரியாகிவிடும் ..
இதுதான் சீனாவில் அக்கு பைன்சர் எனும் முல்லுகளால் குத்தும் வைத்திய முறை
தீ மிதிப்பதால் ஏற்படும் சூடு உச்சம் தலைக்கு ஏறும் இதனால் இதயம் ஆரோக்கியம் அடைகின்றது .. மன பயம் அழிகின்றது , துணிச்சல் பிறக்கின்றது .. பல நோய்கள் குணமடைகினறது .
நரம்புத்தளர்ச்சி [பலவீனமான நரம்புகள் சுறுசுறுப்புடன் இயங்கவும்] .. இரத்த அழுத்தங்கள் குறையும் [ ஹர்ட் அட்டாக் வராது,, பயத்தினால் ஏற்படும் இதய துடிப்பு பிரச்சனை வராது ,,பயத்தை போகக்கட்டும் ]
உடம்பில் அரைவாசி நோய்களுக்கு காரணம் பயம் அந்த பயத்தை இந்த தீ மிதிக்கும் முயச்சி போகச்செய்யும்##
கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Monday, September 10, 2018
தீ மித்திப்பதால் ஏற்படும் நன்மைகள் தெரியுமா ?
*அறிவியல் உண்மை
*தமிழன் முட்டாள் இல்லை!!!!........... உடம்பில் ஏற்படும் அனைத்து வியாதிகளையும் குணப்படுத்தும் ஆற்றல் கால் பாதத்தில் உள்ளது . வெறும் காலுடன் கோவிலுக்கு போவதற்கு இதுதான் காரணம் தெருக்களில் இருக்கும் சின்னசிறு கல்லுகள் , மணல்கள் பாதங்களில் உள்ள நாடி நரம்புகளில் குத்துவதால் இயக்கையாகவே பல வியாதிகளை வராமல் தடுக்கும் , இருக்கும் வியாதிகள் சரியாகிவிடும் ..
இதுதான் சீனாவில் அக்கு பைன்சர் எனும் முல்லுகளால் குத்தும் வைத்திய முறை
தீ மிதிப்பதால் ஏற்படும் சூடு உச்சம் தலைக்கு ஏறும் இதனால் இதயம் ஆரோக்கியம் அடைகின்றது .. மன பயம் அழிகின்றது , துணிச்சல் பிறக்கின்றது .. பல நோய்கள் குணமடைகினறது .
நரம்புத்தளர்ச்சி [பலவீனமான நரம்புகள் சுறுசுறுப்புடன் இயங்கவும்] .. இரத்த அழுத்தங்கள் குறையும் [ ஹர்ட் அட்டாக் வராது,, பயத்தினால் ஏற்படும் இதய துடிப்பு பிரச்சனை வராது ,,பயத்தை போகக்கட்டும் ]
உடம்பில் அரைவாசி நோய்களுக்கு காரணம் பயம் அந்த பயத்தை இந்த தீ மிதிக்கும் முயச்சி போகச்செய்யும்##
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment