மூட்டுவலி உள்ளவர்களுக்கு வெண்டைக்காய் 10 எடுத்து. 4 துண்டுகளாக வெட்டி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 3 சின்னவெங்காயம்கொஞ்சம்சிரகம்போட்டுநல்லகொதிக்கவிட்டு1டம்ளர்வந்த உடனே இறக்கி கொஞ்சம் சூடாக.குடித்தால் இதை.1மாதம்செய்துவந்தால் மூட்டுவலி பறந்து விடும் இதில் இருக்கும் வளவளப்பு சிக்கிரம் குணம் அடைய செய்யும் எல்லாருமே சாப்பிடலாம் இதற்கு வயது இல்லை செய்து சாப்பிடுங்கள்.
தயவுசெய்து உப்பு வேண்டாம்..
கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Sunday, September 2, 2018
மூட்டுவலி
மூட்டுவலி உள்ளவர்களுக்கு வெண்டைக்காய் 10 எடுத்து. 4 துண்டுகளாக வெட்டி 3 டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் 3 சின்னவெங்காயம்கொஞ்சம்சிரகம்போட்டுநல்லகொதிக்கவிட்டு1டம்ளர்வந்த உடனே இறக்கி கொஞ்சம் சூடாக.குடித்தால் இதை.1மாதம்செய்துவந்தால் மூட்டுவலி பறந்து விடும் இதில் இருக்கும் வளவளப்பு சிக்கிரம் குணம் அடைய செய்யும் எல்லாருமே சாப்பிடலாம் இதற்கு வயது இல்லை செய்து சாப்பிடுங்கள்.
தயவுசெய்து உப்பு வேண்டாம்..
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment