Wednesday, September 5, 2018

பனங்குருத்து

"11நோய்களைச்_சரிப்படுத்தும்" #பனங்குருத்து!!!!!" இந்த பனங்குருத்தைச் சாப்பிட்டா உடம்பில் குளிர்ச்சி ஏற்படும். சூடு குறையும். அதோடு, இந்த பனங்குருத்துக்கு வயிற்றுப்புண், கல் அடைப்பு, தோல்வியாதிகள், தைராய்டு, முகப்பரு, பசியின்மை, கர்ப்பப்பை கோளாறு, வெள்ளைப்படுதல், மாதவிடாய், சர்க்கரை நோய், நரம்புத் தளர்ச்சி பிரச்னைனு பல நோய்களும் குணமாகும்!!!

No comments: