கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Wednesday, September 26, 2018
இறையன்பை வளர்ப்பதற்கான பாதை
இறையன்பை வளர்ப்பதற்கான பாதை
ஹரே கிருஷ்ண
ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண
ஹரே ஹரே
ஹரே ராம
ஹரே ராம
ராம ராம
ஹரே ஹரே
இறைவனின் இத்திருநாமங்களை உச்சரிப்பதன் மூலமாக எல்லா தரப்பட்ட பிரச்சனைகளிலிருந்தும் ஒருவர் விடுபட முடியும். உலகிலுள்ள எல்லோருக்கும் பொதுவான இந்த வழிமுறையை அனைவருக்கும் எடுத்துரைப்பதற்காக, தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதரால் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) ஏற்படுத்தப்பட்டது. சர்வசக்தி கொண்ட இறைவனின் திருநாமத்தை உச்சரிப்பதற்கு எந்தக் கட்டுப்பாடுகளும் கிடையாது. எல்லா நேரத்திலும், எல்லா இடங்களிலும், எல்லா சூழ்நிலைகளிலும் இந்த நாமத்தை உச்சரிப்பவர்கள், இறையன்பை வளர்ப்பதற்கான பாதையில் விரைவாக முன்னேற்றம் அடைவர்.
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment