❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தன் மனைவியை சில விசைங்களுக்காக அடிக்கடி கண்டித்துக் கொள்வதால் மனைவி கேட்டாள் ஏங்க என்னை கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்.... என்னைக் கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று.
அவள் கேட்டதை கணவன் கஷ்டமாகவே உணர்ந்தான்...... இதை எப்படி இவளுக்கு சொல்லி புரிய வைப்பது என யோசித்தார்.
ஒரு நாள் தன் கணவனிடம் வந்து கேட்டாள் ஏங்க நான் பட்டம் விட்டு விளையாட போகிறேன் நீங்களும் வாங்க என்று அழைத்துக் கொண்டு வீட்டடின் மொட்டை மாடிக்கு சென்றாள்...
பட்டத்தை நூலில் கட்டி மேலே பறக்க விட்டு மகிழ்தாள்...
அப்படி பறந்திருக்கும் வேளையில் கணவன் கேட்டார் பட்டம் மோலே பறக்க பறக்க அழகாக இருக்கிறது..
ஆனால் அதன் விருப்பம் போல் அதால் பறக்க முடியவில்லை அதற்க்கு தடையாய் இருப்பது என்னம்மா என கேட்டார்...
மனைவி பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அதன் சுதந்திரத்தை தடுத்து வைத்திருக்கிறது என்று.....
அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார் கணவன்.
பட்டமும் அதன் இஷ்டபடி பறந்து சற்று நேரத்தில் கிழிந்து காகிதமாக
கீழே விழுந்தது...
கணவன் சொன்னார் இந்த பட்டத்தை அதன் இஷ்டபடி பறக்க விடாமல் தடுக்கவில்லை
நேரான வழியில் பறந்து உயரங்களை அடைய இந்த நூல் உதவியாய் இருக்கிறது.
இதே போல் தான் உன் கணவனாகிய நானும் ஒரு நூல் தான் நீதான் அந்த பட்டம்.
என் பேச்சைக் கேட்டு நீ நடப்பாயெனில்
என் பாதுகாவலுடன் நீயும் உயர பறக்கலாம்.
உன் இஷ்டம் போல் வாழ நினைத்தால்
அந்தப் பட்டம் போல் சீரலிந்துவிடும் உன் வாழ்க்கையும்
இப்போது புரிந்து கொண்டிருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதை....
நூலாகிய என்னை அறுத்து விடாதே என சொல்லும் போதே மனைவி தன் தவறை உணர்ந்து கட்டி அனைத்துக் கொண்டாள்
தன் கணவனை
💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
ஆம் அன்பான மனைவிகளே உங்களுக்கு இனிமையாய் தோண்றுகிற வழிகள் ஏராளம் உள்ளது.... ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது....எனவே கணவணுக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள்
உங்கள் இனிய வாழ்வு உங்களை
வந்து சேரும்...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Saturday, September 8, 2018
தன் மனைவியை சில விசைங்களுக்காக அடிக்கடி கண்டித்துக் கொள்வதால் மனைவி கேட்டாள் ஏங்க என்னை கண்டிப்புடன் நடத்துகிறீர்க
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தன் மனைவியை சில விசைங்களுக்காக அடிக்கடி கண்டித்துக் கொள்வதால் மனைவி கேட்டாள் ஏங்க என்னை கண்டிப்புடன் நடத்துகிறீர்கள்.... என்னைக் கொஞ்சம் சுதந்திரமாக விடலாமே என்று.
அவள் கேட்டதை கணவன் கஷ்டமாகவே உணர்ந்தான்...... இதை எப்படி இவளுக்கு சொல்லி புரிய வைப்பது என யோசித்தார்.
ஒரு நாள் தன் கணவனிடம் வந்து கேட்டாள் ஏங்க நான் பட்டம் விட்டு விளையாட போகிறேன் நீங்களும் வாங்க என்று அழைத்துக் கொண்டு வீட்டடின் மொட்டை மாடிக்கு சென்றாள்...
பட்டத்தை நூலில் கட்டி மேலே பறக்க விட்டு மகிழ்தாள்...
அப்படி பறந்திருக்கும் வேளையில் கணவன் கேட்டார் பட்டம் மோலே பறக்க பறக்க அழகாக இருக்கிறது..
ஆனால் அதன் விருப்பம் போல் அதால் பறக்க முடியவில்லை அதற்க்கு தடையாய் இருப்பது என்னம்மா என கேட்டார்...
மனைவி பட்டென பதில் சொன்னாள் இந்த நூல் தான் அதன் சுதந்திரத்தை தடுத்து வைத்திருக்கிறது என்று.....
அப்படியா என கேட்டுவிட்டு அந்த நூலை அப்படியே அறுத்து விட்டார் கணவன்.
பட்டமும் அதன் இஷ்டபடி பறந்து சற்று நேரத்தில் கிழிந்து காகிதமாக
கீழே விழுந்தது...
கணவன் சொன்னார் இந்த பட்டத்தை அதன் இஷ்டபடி பறக்க விடாமல் தடுக்கவில்லை
நேரான வழியில் பறந்து உயரங்களை அடைய இந்த நூல் உதவியாய் இருக்கிறது.
இதே போல் தான் உன் கணவனாகிய நானும் ஒரு நூல் தான் நீதான் அந்த பட்டம்.
என் பேச்சைக் கேட்டு நீ நடப்பாயெனில்
என் பாதுகாவலுடன் நீயும் உயர பறக்கலாம்.
உன் இஷ்டம் போல் வாழ நினைத்தால்
அந்தப் பட்டம் போல் சீரலிந்துவிடும் உன் வாழ்க்கையும்
இப்போது புரிந்து கொண்டிருப்பாய் ஏன் உன்னை கண்டித்தேன் என்பதை....
நூலாகிய என்னை அறுத்து விடாதே என சொல்லும் போதே மனைவி தன் தவறை உணர்ந்து கட்டி அனைத்துக் கொண்டாள்
தன் கணவனை
💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
ஆம் அன்பான மனைவிகளே உங்களுக்கு இனிமையாய் தோண்றுகிற வழிகள் ஏராளம் உள்ளது.... ஆனால் அவற்றின் முடிவு பயங்கரமானது....எனவே கணவணுக்கு கீழ் படிந்து வாழ கற்றுக் கொள்ளுங்கள்
உங்கள் இனிய வாழ்வு உங்களை
வந்து சேரும்...
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment