Friday, September 7, 2018

சஞ்சீவி மூலிகை

சஞ்சலம் போக்கும்!!! வசியபடுத்தும்!!! 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐 இதன் இலையை இரண்டாக கிள்ளி விட்டு ஒட்ட வைத்தால் மீண்டும் உடனே ஒட்டிக்கொள்ளும்!!! இது பிரிந்த கணவன் மனைவியை ஒன்று சேர்க்கும் அற்புதமான வசிய மூலிகையாகும்.! விவாகாரத்து வழக்குகளில் உள்ள கணவன் மனைவிக்கு இதனை அரைத்து உணவில் கலந்து கொடுத்தால் வியக்கதக்க வகையில் ஒன்று சேருவார்கள்! வீட்டில் கணவன் மனைவிக்கு அடிக்கடி சண்டை வந்தால் இதனை அரைத்து இருவரும் உண்டால் சண்டை வரவே வராது!!! எலும்பு முறிந்தவர்களுக்கு இதனை அரைத்து கட்டினால் உடைந்த எலும்பு ஒன்று கூடும்.! இதனை நிழலில் உலர்த்தி பொடி செய்து தேனுடன் சாப்பிட்டால் தேகத்தில் யானை பலம் வரும்.! யாரைபார்த்தாலும் அவர்கள் வசியமாவர்கள்.! மனிதர்களை வசியபடுத்தும் மூலிகையாகும்! முறையாக பூசை செய்து வடக்கு பக்க வேரை எடுத்து தங்க தாயத்தில் போட்டு கழுத்தில் அனிந்தால் சர்வ சகலமும் வசியமாகும்.! இது கிடைப்பது மிகவும் அதிசயம்தான்! இறைவன் படைத்த மூலிகையில் இவ்வளவு அதிசயம் இருக்கிறது என்றால் இறைவன் போலவே படைக்கப்பட்ட மனிதனுக்குள் எவ்வளவு அதிசயம் இருக்கும் என்பதை உணர்ந்து என்றும் இயற்கையை அழிக்காமல் இயற்கையை வாழவைத்து அதில் நாமும் வாழ்ந்து வருங்கால தலைமுறைகளையும் இயற்கையாகவே வாழவைப்போம்!!!

No comments: