
,,,,,#எப்பொழுது_பூஜைகள்_செய்யக்_கூடாது.....
#படித்து_பாருங்கள்_சந்தேகம்_விலகும் ....
குளிக்காமல் சுத்த பத்தமாக இல்லாத போது பூஜை செய்யக் கூடாது.
குழந்தை பிறந்த 10 நாட்களுக்கு, அதே மாதிரி இறப்பு நடந்த வீட்டில் 10 நாட்களுக்கு பூஜை செய்யக் கூடாது.
11 வது நாள் சுத்தமாகி பூஜை செய்து கொள்ளலாம். இருப்பினும் சாவு விழுந்த வீட்டில் குடும்ப தலைவர் 12 வது நாளில் தான் பூஜையில் ஈடுபட வேண்டும்.
வீட்டில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் பூஜை செய்ய வேண்டாம். வீட்டில் பூஜை அறை தனியாக இருந்தால் மற்றவர்கள் பூஜை செய்து கொள்ளலாம்.
பூஜை அறைக்கு திரைச்சீலை இட்டு வையுங்கள். #வைணவ பிரிவில் இதற்கு அர்த்தம் கடவுள் குளிக்கிறார், தூங்குகிறார் எனவே அவருக்கு என்று ஒரு தனி அறை என்று அர்த்தமாம்.
ஏன் மாதவிடாய் காலத்தில் பெண்கள் வழிபட கூடாது?
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷
மாதவிடாய் காலங்களில் பெண்கள் கோயிலுக்கோ, வீட்டில் உள்ள பூஜை அறைக்கோ செல்லும் போது தெய்வத்திடமிருந்து வரும் சாத்வீக அதிர்வுகளால் அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும்.
அவர்களுக்கு அப்பொழுது உடம்பில் ராஜா சக்தி அதிகரிக்கும்.
எனவே 4 நாட்களுக்கு அவர்கள் பூஜை செய்ய வேண்டாம். ஆனால் இந்த 4 நாட்களுக்கு பெண்கள் #மனஸ்பூஜா செய்யலாம்.
இறைவனை மனதில் நினைத்து வேண்டிக் கொள்ளலாம். 5வது நாளில் வீட்டில் கோமியம் தெளித்து சுத்தம் செய்து அல்லது விபூதி கலந்த தண்ணீரை வைத்து சுத்தம் செய்து விட்டு இறைவனை பூஜிக்க ஆரம்பிக்கலாம்.
நன்றி,,,,,மற்றவர்களுக்கும் பயனாகட்டும் share செய்யுங்கள்...