
லக்னம் எதுவானாலும்@
---------------------
தனித்து பிற கிரகம் இருப்பது(லக்னத்தில்).....
🌏அந்த கிரகம் ஜாதகரை வழிநடத்தும் விதம்.🌍
லக்னத்தில் 💎#குரு💎 இருந்தால் எந்த நிலையிலும் ஜாதகர் நெறி தவறமாட்டார்.
லக்னத்தில் 💎#சூரியன்💎 இருந்தால் உலகமே எதிர்த்தாலும் தான் செய்வதை செய்துவிடுவார்.
லக்னத்தில் 💎#சந்திரன்💎 இருந்தால் அனைவரிடத்திலும் பாசம்,அன்பு காட்டுவார்.
லக்னத்தில் 💎#சனி💎 இருந்தால் எப்போதும் மற்றவரிடம் இருந்து தள்ளியே இருப்பார்.
லக்னத்தில் 💎#சுக்ரன்💎 இருந்தால் எந்த விஷயத்திலும் அசால்ட்டாக இருப்பார்.
லக்னத்தில் 💎#புதன்💎 இருந்தால் எந்த சூழ்நிலையிலும் தப்பித்து விடுவார்.
லக்னத்தில் 💎#செவ்வாய்💎 இருந்தால் எவருக்கும் பயப்படாமல் எந்த வேலையும் முடித்தும் காட்டுவார்.
ராகு கேது பிற கிரகங்களை சார்ந்தே பலன் தரும்.
இங்கு பிற கிரகம் சமம் என்ற அளவில் மட்டுமே இந்த பலனை செய்கிறது.
பகை,நீசம் பெற்றால் பலன் மாறிவிடும்.
(உ.ம் கடகம் லக்னம் செவ்வாய் என்றால் அதுவும் புனர்பூசம் 4ம் பாதம் என்றால் செவ்வாய் இந்த செயலை செய்ய முடியாது)...
No comments:
Post a Comment