Monday, January 27, 2020

எங்காத்தில் பெரியவர்கள் சொல்லி கேள்வி பட்டது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள்

எங்காத்தில் பெரியவர்கள் சொல்லி கேள்வி பட்டது.

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் வியாழக்கிழமையில் விரதம் இருந்து குருவாயூரப்பன் படத்தின் முன் நெய் விளக்கு ஏற்றி வைத்து பால் பாயசம் செய்து வைத்து குருவாயூரப்பன் பஞ்சரத்னம் படித்து பின் கற்பூரம் தீபம் காட்டி விட்டு அந்த பால் பாயாசத்தை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும் அவ்வாறு செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்று சொன்னார்கள். குருவாயூரப்பன் பஞ்சரத்னம் சொல்ல தெரியவில்லை என்றால் சி.டி.போட்டு கேளுங்கள் கண்டிப்பாக நல்லது நடக்கும்.எங்காத்தில் நாங்கள் பாராயணம் செய்வோம்.
விரதம் 9,11,13, வாரங்கள் இருக்கலாம்.
இந்த பதிவு அனைவரும் பயன் அடைய பதிவு செய்தேன்.

அந்த ஸ்லோகம் கீழ் காண்க.

ஸ்ரீ குருவாதபுரீஷ பஞ்சரத்ன ஸ்தோத்ரம்.
இந்த ஸ்தோத்திரம் ஸ்ரீ குருவாயூர் கிருஷ்ணனின் மகிமையை போற்றி, ப்ரஹ்மஸ்ரீ சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் அவர்களால், குருவாயூரப்பனின் திவ்ய தரிசனத்தின் போது, மனதில் உதிக்க இயற்றப்பட்டது. இந்த ஸ்தோத்திரத்தை, பக்தி சிரத்தையுடன் தினமும் பாராயணம் செய்ய இன்னல்கள் யாவும் நீங்கி சகல வளங்களும் கிட்டும் என்று ஸ்தோத்ர பலஸ்ருதி கூறுகிறது.

ஸ்ரீ கு³ருவாதபுரீஸ² பஞ்சரத்ன ஸ்தோத்ரம் ||

கல்யாணரூபாய கலௌ ஜனானாம்ʼ
கல்யாணதா³த்ரே கருணாஸுதா⁴ப்³தே⁴ |
கம்ப்³வாதி³ தி³வ்யாயுத⁴ ஸத்கராய
வாதாலயாதீ⁴ஸ² நமோ நமஸ்தே ||1||

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண

நாராயணேத்யாதி³ ஜபத்³பி⁴ருச்சை​:
ப⁴க்தை​: ஸதா³ பூர்ண மஹாலயாய|
ஸ்வதீர்த்த² கா³ங்கோ³பமவாரிமக்³ன
நிவர்த்திதாஸே²ஷருஜே நமஸ்தே || 2||

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண

ப்³ராஹ்மே முஹூர்த்தே பரித​: ஸ்வப⁴க்தை​:
ஸந்த்³ருʼஷ்ட ஸர்வோத்தம விஸ்²வரூப |
ஸ்வதைலஸம்ʼஸேவக ரோக³ஹர்த்ரே
வாராலயாதீ⁴ஸ² நமோ நமஸ்தே || 3||

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண

பா³லான் ஸ்வகீயான் தவ ஸந்நிதா⁴னே
தி³வ்யான்னதா³னாத் பரிபாலயத்³பி⁴​:
ஸதா³ பட²த்³பி⁴ஸ்²ச புராணரத்னம்ʼ
ஸம்ʼஸேவிதாயாஸ்து நமோ ஹரே தே || 4 ||

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண

நித்யான்னதா³த்ரே ச மஹீஸுரேப்⁴ய​:
நித்யம்ʼ தி³விஸ்தை²ர் நிஸி² பூஜிதாய|
மாத்ரா ச பித்ரா ச ததோ²த்³த⁴வேன
ஸம்பூஜிதாயாஸ்து நமோ நமஸ்தே || 5||

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண

அனந்தராமாக்²யமகி² ப்ரணீதம்ʼ
ஸ்தோத்ரம்ʼ படே²த்³யஸ்து நரஸ் த்ரிகாலம் |
வாதாலயேஸ²ஸ்ய க்ருʼபாப³லேன
லபே⁴த ஸர்வாணி ச மங்க³லானி || 6||

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண

கு³ருவாதபுரீஸ² பஞ்சகாக்²யம்ʼ
ஸ்துதிரத்னம்ʼ பட²தாம்ʼ ஸுமங்க³லம்ʼ ஸ்யாத் |
ஹ்ருʼதி³ சாபி ஸிஸே²த் ஹரி​: ஸ்வயம்ʼ து
ரதிநாதா²யுத துல்ய தே³ஹ காந்தி​: || 7||

நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண
நாராயண நாராயண நாராயண நாராயண

https://youtu.be/CZIzxYXdmRU