Tuesday, January 21, 2020

சனியால்_நமக்கு_ஏற்படும்_நல்ல_விஷயங்கள்



தொழிலை கற்று கொள்ள உதவுவார்


வேலை விஷயத்தில் யாராவது தவறு என்று சொன்னால் உங்களை பொறுமையாக இருக்க வைப்பார்


தன்னை நம்பியவரை கை விடக்கூடாது என்ற என்னத்தை ஏற்படுத்துவார்


விலங்குகளின் மீது இரக்க உணர்வுக்கு இவர் தான் காரணம்


தொழிலில் தோல்வி அடைந்தால் அடுத்த கட்ட நகர்வுக்கு காரணம் இவர்


வீண் வம்புக்கு போக விடமாட்டார்


ஆன்மீக வாழ்வின் அடிப்படையில் இவர் இருப்பார்


விடாப்பிடியாக ஒரு விஷயத்தை செய்ய வைத்து வெற்றி பெற வைப்பார்


யார் நல்லவர், கெட்டவர் என எடுத்து சொல்வதும் இவரே


பணம் என்றால் என்ன,,,,அது என்ன செய்யும் என பட்டவர்த்தனமாக சொல்பவர் இவர் ,,,இவரை தவிர வேறு யாரும் இல்லை.....

Shares செய்யுங்கள் தெரியவரும் #சனி பற்றிய புரிதல்கள்....