Saturday, January 11, 2020

சின்முத்திரை

குருவே துணை
#சின்முத்திரை இதன் பலன்கள் பல உண்டு அதில் ஒன்று ஆட்காட்டி விரல் குருவாகும் (குரு - ஜாதகர்) பெருவிரல் சுக்ரனாகும், இவ்வாறு செய்வதால் குருசுக்ரன் சேர்க்கை உண்டாகிறது, சுக்ரினிடமே சஞ்ஜீவினி மருந்து உண்டு, எனவே இந்த முத்திரை பயன்படுத்துவதால் அனைத்து நோய்க்கும் அடிப்படை மருந்து போல் வேலை செய்யும் என நம்பலாம். இதை ஏற்க முடியாதவர்கள் கருத்தை சொல்லலாம் தகுந்த விளக்கதுடன். நானும் ஆவலாக உள்ளேன்.