கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Monday, January 27, 2020
வெற்றிதோல்வி_எப்படி_யாருக்கு_எதனால்
வாழும் வாழ்க்கையில் ஏதோ ஒரு காலகட்டத்தில் வெற்றி_தோல்வி என்பதெல்லாம் சகஜமான ஒன்றாகும்.....
1)
அதில் யாரெல்லாம் சுய விருப்பத்தால் தனித்து இயங்கி நன்மை_தீமையை அடைபவர்கள் யார்?????
மேஷம்
கடகம்
விருச்சிகம்
தனுசு
கும்பம்
மகரம்
மீனம்
இந்த #ராசி_லக்ன காரர்களே பெரும்பாலும் தனித்து இயங்கி அவர்களின் #வெற்றி_தோல்வியை அவர்களே பெற்று கொள்கிறார்கள்......
2)
கன்னி
ரிஷபம்
துலாம்
மிதுனம்
(ராசி,லக்னம்)
இவர்கள் மற்றவர்களை சார்ந்து, மற்றவர்கள் முடிவுக்கு ஏற்ப இயங்கி தனக்கான #வெற்றி_தோல்வியை வாழ்க்கையில் பெறுபவர்களா இருக்கிறார்கள்....
3)
சிம்மம் (ராசி,லக்னம்)
தனித்தும் இயங்கவும் தெரியும்,பிறரை சார்ந்தும் இயங்க தெரியும்,
அப்படி இயங்கும் போது #வெற்றி_தோல்வி, #நன்மை_தீமையை அடைகிறார்கள்.....
நன்றி,,,,,,
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...