Friday, April 10, 2020

அகத்திகீரை

🍀அகத்திகீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது.

🍀குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உணவாக உண்பதால் குணமாகும்..

🍀இரத்தப் பித்தம், இரத்த கொதிப்பு போன்றவை அகத்திக்கீரையை உண்பதினால் அகலும்...

🍀 அகத்திகீரை நல்ல இரத்த சுத்திகரிப்பு மூலிகை உணவு உடலில் உள்ள இரசாயண கழிவுகள் கெட்ட இரத்தம் சுத்தம் செய்யும் [ Antioxidant ] சுத்திகரிப்பான் .

🍀 அகத்திகீரையை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தான் உணவாக உண்ண வேண்டும் அமாவாசை பௌர்ணமி க்கு மட்டும் சைவ உணவாக சாப்பிடும்போதும் ஒரு வேளை விரதமாக உண்ணும்போதும் மட்டும் எடுத்துக்கொண்டால் கழிவுகளை அற்புதமாக சுத்தம் செய்யும் ஆற்றல் படைத்தது

🍀உணவே மருந்தானால் உடலே மருந்தாகும்.🍀

No comments: