
சிவயோஸ்தனுஜாயாஸ்து
ச்ரிதமந்தாரசாகினே
சிகிவர்யதுரங்காய ஸுப்ரமண்யாய மங்களம்
பக்தாபீஷ்டப்ரதாயாஸ்து
பவரோகவிநாசினே
ராஜராஜாதி வந்த்யாய ரணதீராய மங்களம்
சுப்ரமண்ய மங்களாஷ்டகம்.
பொதுப்பொருள்:
பார்வதி-பரமேஸ்வரனின் புத்திரரே, அண்டியவர்களுக்கு கற்பக விருட்சம் போன்று கேட்ட வரங்களைத் தருபவரே, சிறந்ததும் அழகா னதுமான மயிலை வாகனமாகக் கொண்டவரே சுப்ரமண்யப் பெருமானே நமஸ்காரம். பக்தர்கள் விரும்பியதை அளிப்பவரே, ஜனன-மரண ரோகத்தைப் போக்குகிறவரே, குபேரனால் வணங்கப்பட்டவரே, அரக்கரை வதைக்கும் யுத்தத்தில் பிரியமும் தைரியமும் கொண்டவரே, முருகப்பெருமானே, நமஸ்காரம்.
No comments:
Post a Comment