Monday, April 6, 2020

முழு நிலவு பௌர்ணமி



✨அருட்பெரும்ஜோதிஅருட்பெரும்ஜோதி தனிபெருங்கருனை அருட்பெரும்ஜோதி
குருவே சரணம் குருவே துணை குலதெய்வமே சரணம் குலதெய்வமே துணை

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!

கீழ்க்கண்ட மந்திரத்தை

🍋இன்று 108 முறை ஜெபிக்கவும் 🍋

ஸ்ரீ சக்தி கணபதியே துணை!
ஸ்ரீ சக்தி கணபதியே போற்றி
ஸ்ரீ சக்தி கணபதியே சரணம்

🍋5 முறை ஜெபிக்கவும் 🍋

காப்பான கருவூரார் , போகநாதர்கருணையுள்ள அகத்தீசர் , சட்டைநாதர் மூப்பான கொங்கணரும் பிரமம சித்தர் முக்கியமாய் மச்சமுனி , நந்திதேவர் கோப்பான கோரக்கர் , பதஞ்சலியார்கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர் வாப்பான வாதத்திற்கு ஆதியான வாசமுனி கமலமுனி காப்புதானே "

🍋18 முறை ஜெபிக்கவும் 🍋

சிவ காயத்ரி மந்திரம் :
**************************

"ஓம் தத்புருஷாய வித்மஹே

மஹாதேவாய தீமஹி

தன்னோ ருத்ரஹ் ப்ரசோதயாத்"

Chant - 108 times 👇

🍋ஓம் றிங் வசி வசி 🍋

No comments: