கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Friday, April 10, 2020
உடல் பலகீனம் தீர லேகியம்.
அதிமதுரம் 280 கிராம்
அக்கிரகாரம் 70 கிராம்
சீரகம் 140 கிராம்
கொடிவேலி பட்டை 35 கிராம்
இதை சுன்னாம் புதெளிவு நீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்து எடுக்கவும்
கோஷ்டம் 35 கிராம்
குங்குமப்பூ 18 கிராம்
கோரே ஜெனை 20 கிராம் ஜாதிக்காய் 35 கிராம்
ஏலரிசி 105 கிராம்
லவங்கம் 35 கிராம்
வால் மிளகு 35 கிராம்
சக்கரை 480 கிராம்
பசு நெய் 480 கிராம் சுக்கு 20 கிராம்
சக்கரை நெய் தவிர்த்து மற்ற பொருட்களை நன்கு இடித்து சூரணம் செய்து பசும் நெய்யை பாத்திரத்தில் ஊற்றி சூடானதும் சூரனத்தை போட்டு கிளறி விடவும் சக்கரை போட்டு கிளறி பதம் வந்தவுடன் இறக்கி ஆற விட்டு 450 கிராம் மலைதேன் கலந்து காலை மாலை கடுக்காய் அளவு சாப்பிட்டு வர சகல நோய்களும் தீரும் தாதுபலம் பெறும் இல்லற இன்பம் நீடிக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment