கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Friday, April 10, 2020
வலிப்பு நோய் தீர:-
வேப்பெண்னை 2லிட்டர் பூண்டு தோல் உரித்தது 100கிராம் வசம்பு சுக்கு தலா25கிராம் சட்டியில் வேப்பெண்ணையை விட்டு அடுப்பேற்றி சிறு தீயில் எரிக்கவும் எண்ணைசூடேரும் போது நசுக்கிய பூண்டை கொஞ்சம் கொஞ்சமாக கலக்கவும் அதிகமாக போட்டால் எண்ணை பொங்கி விடும் பிறகுவசம்பு சுக்கு பொட்டு கிளரவும் போட்ட மருந்து கருப்பு நிறமடைந்ததும் இறக்கவும் இதை காலை மாலை அரை டம்ளர் பாலில் சிறுவருக்கு 5சொட்டு பெரியவர்களுக்கு 10 சொட்டு சாப்பிட தரவும் இந்த எண்ணையை சாப்பிட ஆரம்பைத்தவுடன் வலிப்பு நிற்கும் 48 நாள் தரவும் பத்தியம் குளிக்க மற்றும் குடிக்க வெந்நீர் அசைவ உணவு தவிர்க்கவும் இம் மருந்து குழந்தைகளின் மார்பு சளியை நீக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment