Tuesday, April 28, 2020

ஆதி சித்தர்கள் வைத்தியத்தில் உள்ள inhale முறையில் எந்த கிருமிக்கும் மாற்று முறிவாக,

இன்றைய கொரானா மூக்கின் வழி or வாய்வழி நுழைந்து உள் நாக்கில் படர்ந்து தொண்டையில்,சம்மணமிட்டு,

3 நாள் கழித்து நுரையீரல் தொற்றாகி அதன்பிறகு சுவாசப்பாதை அடைப்பு என்றகொடூர செயலில் மரணம் தழுவும் செயலை மையப்படுத்தி,,,

ஆதி சித்தர்கள் வைத்தியத்தில் உள்ள inhale முறையில் எந்த கிருமிக்கும் மாற்று முறிவாக,

சிறுதும்பை இலை 5 ஐ பிடுங்கி உள்ளங்கையில் வைத்து உப்புக்கல் ஒன்றை வைத்து கசக்கினால் சாறு திரண்டு வெளிவரும்

அப்படியே அந்த கசக்கிய இலையை ஆட்காட்டி விரல் பெருவிரல் இரண்டின் இடையில் வைத்து அழுத்த

வெளிவரும் இரண்டு சொட்டு சாற்றை மூக்கில் விட
(விட்டு பாருங்கள் புரியும்)

சிறுவயதில் உள் சென்ற dust அலர்ஜீ கிருமி யாக இருந்தால் கூட
தப்பித்தால் போதும் என வெளியேறி

நிரந்தர தீர்வும்,,,, நல்ல கிருமிநாசினியாகவும் (for internal ட்ரம்ப் கேட்டது போல)

செயல்பட்டு ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தும் என்பதால் இந்த கோடையில் சித்த மருத்துவ உலகம்

சிறுதும்பை செடி தேடி அலைகிறது,,

எந்த பக்க விளைவும் இல்லாத நல் மருந்தை ஏற்போம் நலமாக வாழ்வோம்னு, !!!!!

நாம சொன்னா யாரு கேட்கிறா!!

சரி சரி கேட்கறவங்களுக்கு மட்டும் அந்த செடியின் படம் கீழே இருக்கு
பார்த்து அறிந்து கொள்ளுங்கள்

குறிப்பு::- மூக்கின் துவாரத்தே ஒரு சொட்டு மட்டுமே!!
ஒரு 10 நிமி பாடாய் படுத்தும் தும்மல் கண்ணீர் என்று,,,,
பவர் பத்தலை என எண்ணுபவர்கள் தாராளமாக பக்கத்துக்கு 2 சொட்டு விடலாம்

No comments: