
வெண்புள்ளி நோய் சரியாக
கண்டங்கத்தரி வற்றல் .. இரண்டு தேக்கரண்டி
செக்கு நல்லெண்ணெய் ..
100 மில்லி நல்லெண்ணையை நன்கு காய்ச்சி
அதில் காய்ந்த கண்டங்கத்தரி வற்றலைப் போட்டு நன்கு சிவக்கும் வரை வறுத்து
தைலப் பதத்தில் இறக்கி வடி கட்டி ஆற வைத்து வெண்புள்ளிகள் மீது காலை எழுந்தவுடன் தேய்த்து சூரிய ஒளி படுமாறு நின்று வர நாளடைவில் வெண்புள்ளிகள் படிப் படியாக மறையும்
நோய் குணமாகி வெண்புள்ளிகள் மறைந்தபின் இந்த மருத்துவத்தைத் தொடரத் தேவை இல்லை
இது ஒரு கை கண்ட எளிய அனுபவ வீட்டு மருத்துவம் ஆகும்.
No comments:
Post a Comment