குறைவற்ற செல்வமாம் குடும்ப வாழ்வில் மிதக்க மன்மத மருந்து.
முருங்கை விதை -50 கிராம்
நாரில்லாத துண்டு செய்த பிஞ்சு முருங்கை -100 கிராம்
முருங்கை பிசின் -50 கிராம்
முத்தக் காசு -50 கிராம்
பூனைக்காலி விதை -50 கிராம்
நிலப்பனங் கிழங்கு-50 கிராம்
சாரப் பருப்பு -50 கிராம்
ஜாதிக்காய்-50 கிராம்
ஓரிதழ் தாமரை (சமூலம்) -500 கிராம்
இவைகளை முறையாக கல்வத்தில் மைபோல அரைத்து பாக்களவு மாத்திரைகளாக உருட்டி நிழலில் காயவைத்து பத்திரப்படுத்தவும். இதற்கு மதனகாமேஸ்வர குளிகை என்று பெயர்.
இந்த குளிகை இரண்டை வெள்ளாட்டுப்பாலிலோ அல்லது பசும்பாலிவோ காலை வெறும் வயிற்றிலும் ,இரவு தூங்குவதற்கு முன்பும் தினசரி சாப்பிட்டு வர 70வயது கிழவன் கூட இருபது வயது வாலிபனாக இல்லற உறவில் ஈடுபடலாம்.உடல் அழகும், முகப்பொலிவுடனும் ஆரோக்கியமாக என்றுமே மன்மதனாக இருக்கலாம்.
கலியுகத்தில் அனைவருக்கும் பயன்படும் அரிய தகவல்கள் தினம்தோறும் பிரசுரிக்கப்படும். மகா மந்திரம் சொல்வீர் மாற்றத்தை உணர்வீர். "ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே, ஹரே இராமா ஹரே இராமா இராமா இராமா ஹரே ஹரே,
Subscribe to:
Post Comments (Atom)
-
உங்கள் கடன் பிரச்சனை தீர உங்கள் ஜாதகத்தில் இரண்டாம் பாவகம் எட்டாம் பாவகம் பன்னிரெண்டாம் பாவகம் இவற்றை சரியாக கையாள தெரிந்தால் கடன் பிரச்சனை...
-
கானா வாழை. இது எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. ஆண்மை குறைவு ஏற்பட்ட ஆண்களுக்கு இது அரு மருந்தாக உள்ளது. இதனை கீரை போல பக்குவமாக சமை...
-
வளர்பிறை காலம்: அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி திதிகள். தேய்பிறை காலம்: துவிதியை, திரிதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப...
No comments:
Post a Comment