Sunday, April 7, 2019

Throat ulcer - தொண்டைப்புண் தீர:-



ஒவ்வாமையினால் தொண்டையில் ஏற்படும் புண்களை உடனே குணப்படுத்த கீழ்க்கண்ட முறையில் மருந்து செய்க.

அதிமதுரம் – 100 கிராம்
சுத்தமான சந்தனம் – 100 கிராம்
வேப்பிலை – 100 கிராம்
மஞ்சள் – 20 கிராம்

இவை நான்கையும் ஒன்றாக்கி அரைத்துத் தூள் செய்து ஒரு ஸ்பூன் (4 கிராம்) வீதம் தண்ணீரில் கலந்து காலை, மதிய உணவுக்குப்பின் 3 நாள் சாப்பிட தொண்டைப்புண்(Throat ulcer) குணமாகும்.