Tuesday, April 30, 2019

ஆண் பெண் வசியம்"

#குருவே #துணை

"ஆண் பெண் வசியம்"

#வணக்கம்
பலரும் என்னிடம் வசிய மை மற்றும் பெண் வசிய மை எளியமுறையில் சொல்லுங்கள் ஐயா என்று கேட்டீர்கள்.
இந்த முறை மிக மிக எளியமுறையில் இருக்கும். தவறான வழியில் பயன்படுத்த வேண்டாம் .
உங்களை பிரிந்த மனைவி,காதலிக்கு உரியவர் மட்டும் பயன்படுத்துங்கள் அதுவே உங்களுக்கு நல்லது .
தவறு செய்துவிட்டு எல்லேரையும் ஏமாற்றலாம் ஆனால் நமக்குமேல் ஒருவன் இருக்கிறான் தப்பமுடியாது.

பெண் வசிய "மை"மூலிகை கருஊமத்தை

கரிநாள் அஷ்டமி இல்லாத வளர்பிறை ஞாயிற்றுக் கிழமை காலை 5 மணிக்கு எழுந்து காலை கடன்களை முடித்து விட்டு குளித்து விட்டு .
விநாயகரை வணங்கி செய்ய வேண்டும். வசியத்திற்க்கு உரிய நாள் ஞாயிறு. ஞாயிறு காலை மணி 6 முதல் 7 வரை சூரிய ஓரை அதாவது ஞாயிறு ஓரை. எனவே இந்த நேரத்தில் கருஊமத்தச்செடியினை தொட்டு வணங்கி கற்பூரம் காண்பித்து. சாப நிவர்த்தி செய்து
"ஓம் சக்தி நிற்க சிவன் நிற்க சக்தியும் சிவனும் ஒத்து நிற்க சிவா"
என மும்முறை சொல்லி பின் கருஞ்சேவல் பலிகொடுத்து .
ஆணி வேரை அறுந்து விடாமல் பிடுங்கவும்.

பிடுங்கும் போது மனர்துக்குள்.

ஓம் மாயா மோகி மாகமோகி பெண் மோகம் செய் செய்.
என்று மந்திரத்தை சொல்லி பிடுங்கவும். நம் இடத்துக்கு கொண்டு வர வேண்டும். வரும் வழியில் யாரிடமும் பேசக்கூடாது. வந்து பூஜை அறையில் நமது தெய்வத்தின் முன் வைத்து விட வேண்டும்.

பின் அந்த வேரை சிறு துண்டுகளாக நறுக்கி புது சட்டியில் போடவும்.சிறிது சிற்றாமணக்கு எண்ணை விட்டு நன்கு கரியாகும்படி வறுக்கவும். வறுக்கும் போதும் மந்திரத்தை சொல்லிக் கொண்டே வறுக்கவும். நன்றாக கரிபோல் ஆனதும் அதனை அப்படியே குழி அம்மியில் அரைக்கவும். தேவைக்கு ஏற்ப புனுகு,கஸ்தூரி,பச்சைக்கற்பூரம், சந்தன அத்தர் விட்டு நன்றாக மைபோல் அரைத்துக் கொள்ளவும் .அரைக்கும் போது மேற்படி மந்திரத்தை சொல்லிக் கொண்டே கிழக்கு நோக்கி அமர்ந்து அரைக்க வேண்டும். அரைத்து முடித்தபின் அப்படியே டப்பியில் வழித்து வைத்துக் கொள்ளவும்.

மையை புருவ மத்தியில் நெற்றியில் கிழக்கு நோக்கி நின்று கொண்டு வைக்க வேண்டும். வைக்கும் போதும் மந்திரம் சொல்ல வேண்டும். நெற்றியில் மை இருக்கும் போதும் அடிக்கடி மந்திரத்தை உச்சரித்துக் கொள்வது நல்லது.

ஆண் வசியத்திர்க்கு செந்நாய்யுருவி செடி.
பெண் வசிய மை செய்யும் முறைதான் ஆண் வசியத்திர்க்கும். குப்பைமேனிச்செடியும் பயன்படுத்தலாம்.